வாழ்தல்/முருகு

வாழ்ந்த
ஒவ்வொரு நொடியிலும்
வாழ்ந்தவனும்…
வாழும்
ஒவ்வொரு நொடியிலும்
வாழ்பவனும்…
வாழவிருக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
வாழவிருப்பவனும்…
என்னடா வாழ்வென்று
வினவுவதுமில்லை !!!
இது தான் வாழ்வென்று
விதிப்பதுமில்லை !!!
வாழ்ந்தும் வாழாமல்
வாழாமல் வாழ்பவன் தான்
வாதித்துக் கொண்டிருக்கிறான்!
வாழ்வு குறித்து…

One Comment on “வாழ்தல்/முருகு”

Comments are closed.