
இன்று சுதந்திர தினம்
75 வது சுதந்திர தினம்
நான் நடைப் பயிற்சி
செய்யும் பூங்காவில்
எல்லோரும்
கூடி
கொடி ஏற்றி
கொஞ்ச பேர்கள்
பேசி
கண் சிமிட்டினார்கள்
நான்
நண்பருடன் மனோஜ்பவன் ஓட்டலில்
காப்பிக் குடித்தேன்
நேற்று மொட்டை மாடியில்
சுதந்திர கொடி ஏற்றினோம்

இன்று சுதந்திர தினம்
75 வது சுதந்திர தினம்
நான் நடைப் பயிற்சி
செய்யும் பூங்காவில்
எல்லோரும்
கூடி
கொடி ஏற்றி
கொஞ்ச பேர்கள்
பேசி
கண் சிமிட்டினார்கள்
நான்
நண்பருடன் மனோஜ்பவன் ஓட்டலில்
காப்பிக் குடித்தேன்
நேற்று மொட்டை மாடியில்
சுதந்திர கொடி ஏற்றினோம்