அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 70வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (16.10.2021) சனிக்கிழமை அன்று சிறப்பாக நடந்தது. கலந்து கொண்டவர்கள் அனைவரும் கவிதைகள் வாசித்தார்கள். நடந்த நிகழ்ச்சியின் காணொளியை நாம் கண்டு களிக்க வேண்டும். இதோ:
