துளி : 256 – நவீன விருட்சம் 121 இதழ் வந்து விட்டது/அழகியசிங்கர்

ஒரு வழியாக நவீன விருட்சம் 121 இதழ் வந்து விட்டது.  80 பக்கங்களுக்குள் அடக்கி விட்டேன். 
கடந்த சில தினங்களாக எதுவும் நிச்சயமில்லாலமல் இருந்தது. 
இன்னும் கூட அது தொடரத்தான் செய்கிறது.
இந்த முறையும் என் ஆறு வயது பேத்தி ஆரபியின் ஓவியம்.  
இந்த இதழில் பங்கு கொண்ட எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளே

  1. கருமாதிப் பந்தல் – சிறுகதை – புதிய மாதவி
  2. மூன்று எழுத்தாளர்களின்
    ஆவணப்படங்கள்/அழகியசிங்கர்
  3. குரங்கு வெடி – சிறுகதை – லதா ரகுநாதன்
  4. ஹிந்தி மொழிபெயர்ப்புக் கவிதை – தமிழில் :க்ருஷாங்கினி
  5. பேயோன் குறுங்கவிதைகள்
  6. கழுதை – கவிதை – அழகியசிங்கர்
  7. வத்சலாவின் மூன்று கவிதைகள்
  8. நுட்பம் அவர் பெயர் அ.மி.-
    இந்திரா பார்த்தசாரதி
  9. முபீன் மூன்று குறுங்கதைகள்
  10. சிலந்தி நூலிலாடும் சின்னப்பூ
  11. சுற்றுப் பயணம் – மொழிபெயர்ப்புக் கவிதை
  12. ஒளி – கவிதை – செ.புனிதஜோதி
  13. வந்து போகட்டும் – கவிதை – முருகு
  14. கூடு – சிறுகதை – ஸிந்துஜா
  15. கலை : மனதில் தோன்றிய குறிப்புகள் –
    தமிழவன்
  16. தம்மைதாமே வாசித்தல் – கட்டுரை – அதங்கோடு
    அனிஷ்குமார்
  17. எதிர்வீடு – சிறுகதை – ஜெ.பாஸ்கரன்
  18. உரையாடல்