
நிழல் என்னோடு எப்போதும் இருக்கிறது
நின்றால் நடந்தால் ஓடினால் என்னோடு
நிழல் இரவில் வெளிப்படுத்துவது இல்லை
பகலில் தவறாமல் வெளிப்படுத்தும் !

நிழல் என்னோடு எப்போதும் இருக்கிறது
நின்றால் நடந்தால் ஓடினால் என்னோடு
நிழல் இரவில் வெளிப்படுத்துவது இல்லை
பகலில் தவறாமல் வெளிப்படுத்தும் !