ஏழை படும் பாடு!/கோ.முத்துசுவாமி

படித்தால் தேடலாம், வேலை கிடைக்கலாம்;
வேலை கிடைத்தால் பணம்கிடைக்கும், படிக்கலாம்;
வடித்தால் ஏழ்மையை கவிதையாக வடிக்கலாம்;
ஏழை படும் பாடு!

******************

ஏழைகளின் அடையாளம் வெள்ளை ‘ரேசன்கார்டு’;
அரசின் இலவசங்களை பிடுங்கிக் கொள்கிறான்
வெள்ளை ‘கார்டுக்கு’ கடன் கொடுத்தவன்!
ஏழை படும் பாடு.