10. குரு உபதேசம்/செல்லம்மாள் பாரதி

பாரதியார் எட்டயபுரத்திலிருந்து மதுரைக்குச் சென்று சேதுபதி கலாசாலையில் மூன்று மாதங்கள் தமிழ் பண்டிதராக வேலை பார்த்தார். பின்பு சென்னையில் ஜி. சுப்பிரமணிய அய்யரிடம் வேலைக்கு அமர்ந்து. தொணனனனனனனசே சேதோத்தாரனைத் தொண்டு ஆரம்பித்தார். ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை அவருடைய வேலைக்கு உறுதுணையாக இருந்து உதவி புரிந்தது.

சுதேசமித்திரனில் சேர்ந்ததும் நுனி நாக்கினால் பேசுவார்கள், பொய் வேஷக்காரர்கள் முதலியவர்களைத் தாக்கியும், தேச கைங்கரியம் செய்யும் உண்மைத் தியாகிகளைப் பூஷித்தும், அவர்களுக்கு உற்சாகமூட்டியும் கவிகள் புனைந்தார். நாட்டின் வறுமை அவருடைய உள்ளத்தில் கொதிப்பை உண்டாக்கிற்று. தமிழர்கள் கல்வியறிவு அல்லாமல் அ எழுதச் சொன்னால் தும்பிக்கை ஒன்று வரைந்து யானை போடக்கூடிய நிலையில் இருப்பதை நினைத்து வருந்தி அவர்களை இடித்துக்கூறி அறிவு பெறக்கூடிய அனேக பாடல்களும், கட்டுரைகளும் எழுதிக் குவித்தார். அப்பொழுது அந்தக் கவிகளையும், பாடல்களையும், தமிழறிஞரும் தேச பக்தருமான ஸ்ரீ வ.உ. சிதம்பரம்பிள்ளை மிகவும் மெச்சி, பாரதியாரை மேலும் இவ்வண்ணம் கவிகள் எழுதும் படி ஊக்கினார். காசியில் நடந்த காங்கிரஸ் பாரதியாரின் புது மனிதனாக மாற்றியது அதற்கு முன்னால் நடந்த காங்கிரஸ் விலை போன்று.

காசியில் நடந்த காங்கிரஸ் பாரதியாரைப் புது மனிதனாக மாற்றியது. அதற்கு முன்னால் நடந்த காங்கிரஸுகளைப் போலன்றி இந்த காங்கிரஸ் புத்துயிர் பெற்று விளங்கிற்று. 1906 ல் தாதாபாய் நௌரோஜீ காங்கிரஸ் தலைவராய் இருந்தார். சுகுரு உபதேசம். பாரதியார் எட்டயபுரத்திலிருந்து மதுரைக்குச் சென்று சேதுபதி கலாசாலையில் மூன்று மாதங்கள் தமிழ் பண்டிதராக வேலை பார்த்தார் பின்பு சென்னையில் ஜி சுப்பிரமணிய ஐயரிடம் வேலைக்கு அமர்ந்து. சேதாரம் தொண்டு செய்யாத தேச. சே தோத்தாரனை தொண்டு செய்ய ஆரம்பித்தார். பத்திரிக்கை அவருடைய வேலைக்கு உறுதுணையாக இருந்து உதவி புரிந்தது. சேர்ந்ததும் நுனி நாக்கினால் பேசுவார்கள். சுதேசி மித்ரனில். நாக்கினால் பேசுவார்கள் பொய் வேஷக்காரர்கள் முதலியவர்களை தாக்கியும் தேச கைங்கரியம் செய்யும் உண்மை தியாகிகளை பூசித்தும் அவர்களுக்கு உற்சாகமூட்டும் கவிகள் புனைந்தார் நாட்டின் வறுமை அவருடைய உள்ளத்தில் கொதிப்பை உண்டாக்குகிறது தமிழர்கள் கல்வியறிவு அல்லாமல் அ எழுதச் சொன்னால் துன்புகி ஒன்று வரைந்து யானை போடக்கூடிய நிலையில் இருப்பதை நினைத்து வருந்தி அவர்களை இடித்து கூறி அறிவு பெறக்கூடிய அநேக. அறிவு பெறக்கூடிய அநேக பாடல்களும் கட்டுரைகளும் எழுதி குவித்தார் அப்பொழுது அந்த கவிதைகளையும் பாடல்களையும் தமிழறிஞரும் தேச பக்தருமான ஸ்ரீ பாபு சிதம்பரம் பிள்ளை மிகவும் மெச்சி. பாரதியாரை மேலும் விபரணம் கவிகள் எழுதும் படி ஊக்கினார். காசியில் நடந்த காங்கிரஸ் பாரதியாரின் புது மனிதனாக மாற்றியது அதற்கு முன்னால் நடந்த காங்கிரஸ் விலை போன்று. “சுயராஜ்யம்” என்னும் கோஷத்தையும் கிளப்பி விட்டார். பாரதியாரும் இந்தக் காங்கிரஸுக்குச் சென்றார் வரும் வழியில் கல்கத்தாவின் அருகிலுள்ள ஊராகிய “டம்டம்” என்ற ஊரில் ஸ்ரீமதி நிவேதிதாதேவி இருப்பதாகக் கேள்வி யுற்று அவரைப் பார்ப்பதற்குச் சென்றார். அங்கே தாம் சென்றதையும் தேவியார் தமக்கு ஞானாபதேசம் செய்ததையும் பாரதியார் ரொம்பவும் உணர்ச்சியோடு என்னிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவற்றை என்னால் விரித்துக் கூற முடியவில்லை.

பாரதியார் முதலில், “என்ன தான் விவேகானந்தருடைய சிஷ்யையாயிருந்தாலும் ஆங்கில மாதுதானே!” என்ற மனோபாவத்தோடு இருந்ததாக அம்மையார் மனதில் தோன்றியதாம். உடனே, “மகனே! உன் மனதில் பிரிவுணர்ச்சியை நீக்கு. ஜாதி, மதம், குலம், கோத்திரம் என்ற அநாகரிகமான வித்தியாசங்களை விடு. அன்பை மட்டும். அன்பை மட்டும் அகத்தில் கொள். பிற்காலத்தில் நீ ஒரு ?தீரனாக சரித்திர பிரசித்தி பெற்ற தேவனாக வருவாய்” என்றுரைத்துவிட்டு, “அன்பனே, உனக்கு இன்னும் விவாகம் ஆகவில்லையா?” என்றாராம்.

பாரதியார் வெட்கித் தலை குனிந்தார். பின்பு, ” தாயே எனக்கு விவாகமாகி, இரண்டு வயதான பெண் குழந்தை ஒன்றும் இருக்கின்றது” என்றார்.

“ரொம்ப சந்தோஷம்! ஆனால் மனைவியை ஏன் உடனழைத்து வரவில்லை” என்றார் அம்மையார்.

“இன்னும் எங்களில் மனைவியரை சரிசமமாக பொதுவிடங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை. மேலும் காங்கிரஸிற்கு,
அவளை அழைத்து வந்தால் என்ன பிரயோஜனம்?” என்றார் பாரதியார்.

இதைக் கேட்டு அம்மையாருக்கு வெகு கோபம் உண்டாயிற்று. “மகனே ! புருஷர்கள் அனேகம் பேர் படித்தும் ஒன்றும் அறியாத சுயநலவெறி கொண்டவர்கள். ஸ்த்னிரீகளை அடிமைகளென மதிப்பவர்கள். ஒரு சிலர் உன்போன்ற அறிவாளிகள். அவர்களும் கூட இப்படி அறியாமையில் மூழ்கி, ஸ்திரீகளுக்கு சம உரிமையும் தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால் எப்படி நாடு சமூக சீர்திருத்தமடையும் ?” என்று அன்பாக கடிந்துரைத்து விட்டு. பின்பு ” சரி போனது போகட்டும் இனி மேலாகிலும் அவளைத் தனியென்று நினைக்காமல் உனது இடக்கை என்று மதித்து, மனதில் அவளைத் தெய்வமெனப் போற்றி நடந்து வருதல் வேண்டும்” என்றாராம்.

அப்படியே வாக்களித்து தேவியாரிடம் உபதேசம் பெற்றுத் திரும்பினார். தேவியார் தாம் ஹிமாலயத்திலிருந்து கொணர்ந்த ஒரு இலையை – ஆலிலையை போல் அளவு கொண்டது – பாரதியாருக்கு ஞாபகார்த்தமாக அளித்தார். (அது பாரதியார் காலமான சமயம் எங்கேயோ தவறிவிட்டது. ) அதை பாரதியார் அதை பாரதியார் ஒரு பொக்கிஷம் போல் போற்றி வந்தார். சில நண்பர்கள் தக்க விலை கொடுப்பதாக கேட்டுப் பார்த்துங்கூட அவர் கொடுக்க இஷ்டப்படவில்லை.

பாரதியார் ஸ்ரீமதி நிவேதிதா தேவி அம்மையாரிடம் உபதேசம் பெற்றதைப் பின்வரும் ஆனந்தக் களிப்பு மூலமாகவும் தெரிவிக்கிறார்.

சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் – எனன
சூதாய் தனிக்கவே சும்மாயிருத்தி
முன்னையேது மில்லாதே – சுக
முற்றச் செய்தே யெனைப் பற்றிக் கொண்டார்
பற்றிய பற்றற ஒன்றே தன்னைப்
பற்றச் சொன்னார் – பற்றிய பார்த்த விடத்தை

பெற்றதையேதென்று சொல்வேன் – சற்றும் பேசாத காரியம் பேசினார் – தோழி”

(செல்லம்மாள் பாரதி எழுதிய பாரதியார் சரித்திரம்)

செல்லம்மாள் பாரதி/எட்டயபுரத்தில் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)