சசிகலா விஸ்வநாதன்/ரத்தன் டாடா


( அழகிய சிங்கரின் என்பாவாக.. என் )பா, இன்று

விருது அளித்தாலும் அளிக்காவிடினும்;

பாரதம் புகழும்
பாரத ரத்தினமவர்

பல சாமானியர்
சாப்பிடும் சோற்றுப்

பருக்கையிலுள்ளது அவரது பெயர்