
விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி மாலை -(11.10.2024) 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 100
விருட்சம் 100 வது இதழ்களில் வெளிவந்த கதைகள் 1வது கூட்டம்
தமிழவன் – காந்தி லிபி – டாக்டர் ஜெ.பாஸ்கரன்
கௌரி கிருபானந்தன் – மொழிபெயர்ப்பு கதை – கலாவதி பாஸ்கரன்
கலைச்செல்வி – நெனப்பு – பேராசிரியை ராஜ ராஜேஸ்வரி
ஜெ. பாஸ்கரன் – இலவசம்தானே – கோ.வைதேகி
பேயோன் – அகலிகைப் படலம் – பானுமதி
அன்புடன்,
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
