நாகேந்திர பாரதி/நரம்புகளின் நாட்டியம்

அழகியசிங்கரின் ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் –

இதயத்தின் நரம்புகளில்
இன்னிசை ஓட்டம்

மூளையின் நரம்புகளில்
முக்கியக் குறிப்புகள்

கைகளின் நரம்புகளில்
கவிதையின் ஊற்று

கால்களின் நரம்புகளில்
நெருங்கிடும் வேகம்

அவளைப் பார்த்தவுடன்
நரம்புகளின் நாட்டியம்

One Comment on “நாகேந்திர பாரதி/நரம்புகளின் நாட்டியம்”

Comments are closed.