நாகேந்திர பாரதி /இருந்தும் இல்லை

அழகியசிங்கரின் ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் –

முடி வெட்டிட்டு வந்த
முக்குக் கடை இருக்கு

முங்கிக் குளிச்சு வந்த
கண்மாயும் இருக்கு

சுத்தி சுத்தி வந்த
கோயிலும் இருக்கு

சும்மா படுத்திருந்த
திண்ணையும் இருக்கு

எல்லாம் இருக்கு
அவர் மட்டும் இல்லை

நாகேந்திர பாரதி/நரம்புகளின் நாட்டியம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “நாகேந்திர பாரதி /இருந்தும் இல்லை”

Comments are closed.