
இணையக் கவியரங்கம்
எஸ்ஸார்சி வாசித்த கவிதை
மனம் தீட்டுப்படாமல்
பார்த்துக்கொள்
உன் சமீபம்
சொத்தை அத்திப் பழங்கள்
செபி
கவனமாயிரு
சொல்லியபடி
பகுதித் தந்தை
எதிர்க்கூரை
மறைவாய் இன்னும்
மரிக்குமா மார்க்சியம்
தொடர்ந்து கொண்டிருக்கும் வகுப்பு
இடையிருக்கும் சந்தில்
வேகு வேகென்று
நடக்கும்
கக்கத்தில் பிள்ளைப்பாய்
சோஸ்யக்காரன்.
கீச்சிட்டு சிறகிழந்து
தொங்கியதன்
பயணம் நிதர்
சனமாய்.

One Comment on “எஸ்ஸார்சி/நிறங்கள்”
Comments are closed.