எஸ்ஸார்சி/நிறைவெது?

19/9/25 இணையக் கவியரங்கம் எஸ்ஸார்சி வாசித்த கவிதை 2

வாழ்க்கை வழுக்கிக்கொண்டு
நடக்கிறது
வாழ்ந்தவர்கள்
வாழ்ந்து போனார்கள்
நிறைவாய் வாழ்ந்தேன் நான்
சொல்பவரைத் தேடினேன்
வரலாற்றில்
தென்படவில்லை இன்னும்
வாழாது முடிதலே வாழ்க்கை
ரணத்தைச் சுமந்து
விடைபெற்றவர்களே அதிகம்
பூரணமாய் சுபம் எழுதி
முடியாததே அது
நிறையும் குறையும் இங்கு
முற்றாய் நிறை.

எஸ்ஸார்சி/நிறங்கள் – விருட்சம் நாளிதழ்

One Comment on “எஸ்ஸார்சி/நிறைவெது?”

Comments are closed.