இணையக் கவியரங்கம் வாசித்த கவிதை 3

மனம் புரிந்து
கொள்ளுதலே மகிழ்ச்சி
மலந்தின்னும் காக்கைக்கு
மலத்திட்டு.
நோபல் விருது பெற்றவன்
ஒன்றும் நிறைந்து
போன தாய்த் தெரியவில்லை
வேலையைப் பார்.
சைக்கிள் டயரில்
குத்திய முள்
டியூபுக்குள் இறங்காமல்
நிற்பதை விடவுமா
சுகம் வேண்டும்
குச்சி அய்ஸ்காரனுக்கு.

One Comment on “எஸ்ஸார்சி /அவனவன்”
Comments are closed.