
விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த மூன்றாவது கவிதை
கவிதை எண்: 3
சோம்பேறியாக சுற்றித் திரிந்தேன்
நேரம் வந்தவுடன்
வாய்ப்பும் வந்தது
இப்போது சோறுதிங்கக் கூட
நேரமில்லை
இடறி விழுந்தவனே எழு
நாளைய வரலாறு
உன்னைத் தன்
வாரிசாக்கிக் கொண்டிருக்கிறது
நம்பிக்கை கொள்
நாளும்கோளும் உனைக்கண்டு ஓடும்
அலையும் கூட கடலின்
ஒரு பகுதி தான்.

One Comment on “ப.மதியழகன்/நேரம்”
Comments are closed.