ப.மதியழகன்/ஜனம் நீ

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதை
கவிதை எண்: 4

உலகம் இரண்டு பக்கமாக
பிரிந்து நிற்கிறது
ஒரு கூட்டம் ஜனனத்தைக்
கொண்டாடுகிறது
மற்றொரு கூட்டம்
மரணத்தைக் கொண்டாடுகிறது
நூற்றாண்டுகள் ஆனாலும்
நதிக்கரை நதிக்கரை தான்
சுடுகாடு சுடுகாடு தான்…

ப.மதியழகன்/நேரம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “ப.மதியழகன்/ஜனம் நீ”

Comments are closed.