அழகியசிங்கர்/ கல்யாணச் சந்தை

                               

விருட்சம் நடத்தும் 'கவிதை வாசிக்கலாம் வாங்க' கூட்டம் - 7th poem
(19.09.2025) மாலை 6.30 மணிக்கு சூமில்.
                                கும்பிடச் சொன்னார்கள் கும்பிட்டேன்
    நில் அங்கே என்றார்கள் நின்றேன்
    உட்கார் என்றார்கள் உட்கார்ந்தேன்
    பேசச் சொல்லும்போது மட்டும்
    பேசு என்றார்கள்
    ஆகட்டும் என்று தலை ஆட்டினேன்
    வேண்டியதைத் தின்றார்கள்
    ஆசைப்பட்டதெல்லாம் கேட்டார்கள்
    அவர்கள் பேசும்மொழி புரியாததால்
    என்னைப் பிடிக்கவில்லை என்றும் கூறி
    விட்டார்கள்

அழகியசிங்கர்/ நலமா? – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/ கல்யாணச் சந்தை”

Comments are closed.