ஷண்முக சுப்பையா/ஆராய்ச்சி

பெட்டைக் கோழி
முட்டையிடும்!
சேவற்கோழி
என்ன செய்யும்?
எனக்குத் தெரியாது.
உனக்குத் தெரியாது.
ஒருவருக்கும் தெரியாது.

ஷண்முக சுப்பையா/திருடர்கள் – விருட்சம் நாளிதழ்

ஷண்முக சுப்பையா/படம் – விருட்சம் நாளிதழ்

ஷண்முக சுப்பையா/அமரன் – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஷண்முக சுப்பையா/ஆராய்ச்சி”

Comments are closed.