
அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 3 ஆவது கவிதை
பத்து மணி ஆனாலே
ரோட்டோரம் வந்து நிக்கும்
பார்த்ததுமே
வாலை ஆட்டிக்கிட்டு
பாஞ்சு வருவதெல்லாம்
பசியோட விளையாட்டு
மிச்சக் காசிலே
வாங்கின ரொட்டியினைப்
பிச்சுப் போடுறதில்
பிச்சைக்காரன் சந்தோசம்

One Comment on “நாகேந்திர பாரதி/பசி அறிந்தவன்”
Comments are closed.