எஸ்ஸார்சி/நுண் கவிதைகள்

18/7/2025 அன்று எஸ்ஸார்சி
வாசித்த ஆறாவது கவிதை

உச்சிக்குப் போனால்
அவிழ்வதில் சிக்கல்
கொடியேற்றம்

கூம்பிச்சுருங்கியது மலர்
சருகாய்ப் பறந்தது இலை
சலனமில்லாமல் சாணி.

உண்மையே பேசித்தீர்த்தான்
அரிச்சந்திரன்
கஷ்டத்தில் அரசியல் வாதி.

எஸ்ஸார்சி/மண் – விருட்சம் நாளிதழ்

One Comment on “எஸ்ஸார்சி/நுண் கவிதைகள்”

Comments are closed.