
15 8 25 அன்று கவியரங்கத்தில் படித்த 2nd கவிதை
ஒரு கரத்தில் ஸ்டெதஸ்கோப்.
மறுகரத்தில் பொதுநலம்.
ராட்டை சுற்றும் மகானிடம் கருணை என்னும் பாடம்
காலரா என்னும் அரக்கனை ஓட ஓட விரட்டிய விவேகம்.
வெள்ளையனை வெளியேறச் சொன்னதில் 93 வாரங்கள் சிறை.
அந்நிய பொருட்களை புறக்கணிக்கையில்
உள்ளூர் மருத்துவத்தை பலப்படுத்தி பிரிட்டா
பிரித்தானிய மருந்துகளை நிராகரித்த மருத்துவர்..
திருமணம் செய்து கொள்ளாமல் மக்கள் நலனே என்றும்
வாழ்வு என செயலில் காட்டிய வீரமங்கை.
இன்று வரை அஞ்சலியாக கூட ஒரு தபால் தலை வெளிவ
ரவில்லை.
சீலம் மிகுந்த சுசீலாவே
கோடானு கோடி நெஞ்சங்களில் வாழ்ந்திருப்பாயே

One Comment on “பானுமதி/சுசீலா நய்யார்”
Comments are closed.