
15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 6 ஆம் கவிதை.
கூண்டின் கதவு திறக்கப்பட்டு
கிளி வெளியே வர,பின்
அடைத்த அறைக்கதவு
திறக்கப்பட, பின்
நடைபாதைத் தடுப்பும்
விலக்கி வைக்கப்பட,பின்
கப்பலின் மேல்தளத்தில்
வந்து நின்றால்,
கீழே ஆழ்கடல்,
மேலே விரிவானம்.
விட்டு விடுதலையாவது எப்படி?

One Comment on “மதுவந்தி/சுதந்திரம்”
Comments are closed.