
(19/9/25
இணையக் கவியரங்கம்
எஸ்ஸார்சி
வாசித்த கவிதை)
ஏ மூங்கிலே
நீ புல்லாங்குழல் கொடுத்தாய் உன்னைப்
புருடோத்தமன் புகழ்
பாடப் சொன்னது மெய்
நிலம் திருத்தி
நீரூற்றி
ஒரு விட்டு வளர்த்துப்பின்
உன் உருவைக் குழலாய் மாற்றி
வாய் கொண்டு
இசை அளித்த
உத்தமர்கள்
புகழ் அத்தனையும்
சேர்த்துத்தான்.

One Comment on “எஸ்ஸார்சி /புல்லாங்குழல்”
Comments are closed.