
19/9/25 இணையக் கவியரங்கம்
வாசித்த கவிதை 8
வக்கற்ற
மக்குப்பிள்ளையை
மடத்துக்கு அனுப்பி
வயிறு கழுவ
வழி தேடும்
பார்ப்பனச் சூது
என்றொழியும்
இந்நாட்டில்
வேதத்தை அறிவென்று
அறியாது பிச்சைபெறவொரு
பாத்திரமாய் ஆக்கி
ஆசிகூறும்
மடங்களை மன்னிக்கமுடியாது
அந்தோ அத்வைத சங்கரன்.

One Comment on “எஸ்ஸார்சி /மட விவகாரம்”
Comments are closed.