அழகியசிங்கர்/மழை 2

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை -2

மழை பெய்யவில்லை என்று என் அப்பா சொன்னார்
மழை பெய்யவில்லை என்று என் மனைவி சொன்னாள்
மழை பெய்யவில்லை என்று என் பையன் சொன்னான்
மழை பெய்யவில்லை என்று என் பெண் சொன்னாள்
மழை பெய்யவில்லை என்று பக்கத்துவீட்டார் சொன்னார்

வெயில் கொளுத்துகிறது என்று நான் சொன்னேன்

அழகியசிங்கர்/ மழை 1 – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/மழை 2”

Comments are closed.