
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்
அவனுக்கு அவன் மீதே
ஆத்திரம்
நாம் இருவர்
நமக்கு இருவர் மறந்து
வீங்கிய வயிற்றுடன்
வீட்டினுள் மணவாட்டி
முத்தாய் மூன்றாவது
முலையிலேயே கிள்ளிடணும்
இல்லையேல் முடியாது
இனிதாய் வாழ்ந்திட
இரவு முழுதும் மனப்புயல்
இடை மழியுடன் வெளியே
மறுநாள் புயலில்
மரங்கள் பல சாய்ந்திருக்க
ஆலமரமோசயவில்லை
ஆதாரம் விழுதுகள்
வருந்திய மனதில்
வந்தது மகிழ்ச்சி

2 Comments on “டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 3”
Comments are closed.