இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 3
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்

அரிவை:
கற்றது மிகுதி
புரிந்தது அவ்வளவும்.
தெரிந்தது அநேகம்.
அறிந்ததும் அளவிடா அளவில்.
ஆயினும்;
ஓடும் ஞமலி
ஊரும் எறும்பு..
மலருக்கு மலர் தாவும் ஞமிறு
மண் குடையும் புழு
தேடல் தொடர
ஆவுடையாள் அருளில்
ஆவுடையாரில் மனம் அடங்கியதே

அருமை,வாழ்த்துக்கள்💐