நாகேந்திர பாரதி/2.மின்மினி ஒளியாய்

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி தினசரி ஒன்று

கனத்த இருட்டுக்குள்
திரவக் கூட்டுக்குள்

கைகளை மடக்கி
கால்களைக் குறுக்கி

கண்களை இறுக்கி
மிதக்கும் காலம்

கனிந்து முடிந்து
சுற்றிச் சுழன்று

கருப்பைக் கதவு
திறக்கும் நேரம்

மின்மினி ஒளியாய்
உலகின் வெளிச்சம்

நாகேந்திர பாரதி/வெற்றியின் வேர்கள் – விருட்சம் நாளிதழ்
—————

One Comment on “நாகேந்திர பாரதி/2.மின்மினி ஒளியாய்”

Comments are closed.