சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 11. ம் வைதிக கோஷ்டியினர் ‘ராக் க்ரீக் பார்க்’கை நோக்கி அணி அணியாகப் படையெடுத்துக் கொண்டிருந்தனர். உண்ட மயக்கத்துடன் நடந்து கொண்டிருந்த கனபாடிகள் ஒருவர், “என்ன இருந்தாலும் நம் தஞ்சாவூர் ஸைடைப் போல் ஆகாது. இந்த வாஷிங்டனில் பெரிய பெரிய …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 10. ண காலையிலிருந்தே கல்யாண வீட்டில் பரபரப்பாயிருந்தது. சாஸ்திரிகள் அனைவரும் ஸ்நானத்தை முடித்துவிட்டு கோஷ்டியாக உட்கார்ந்து இட்லி காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பெண்டுகள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர். பொழுது புலர்ந்த பிறகும் அணைக்கப்படாமல், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காஸ் லைட்டுகள் …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 9. ம “மணி என்ன? நவார்த்தம் இருக்குமா?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரி.“இங்கிலீஷ் பேசுமய்யா, இது வாஷிங்டன். நவார்த்தமாம், நவார்த்தம்! நைன் தர்ட்டி என்று சொல்லுமேன்“ என்றார் அம்மாஞ்சி.“ராக்ஃபெல்லர் மாமி ஆளுக்கு ஒரு ரிஸ்ட் வாட்ச் வாங்கிக் கொடுத்தால் செளகரியமா …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 8. ரு ஆர். ஸ்ட்ரீட் முழுதும் பந்தல் போட்டு முடித்ததும், ஜோடனைகளில் வல்லவர்களான தஞ்சாவூர் நெட்டி வேலைக்காரர்கள், வாழைத்தார், தென்னங் குருத்து, மாவிலைக் கொத்து, பாக்குச்சரம், சாமந்தி மாலை, காகிதப் பூ, ஜிகினாத் தகடு, சல்லாத் துணி இவ்வளவையும் கொண்டு …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 7. தி ராக்ஃபெல்லருக்குக் கைகால் ஆடவில்லை. “மேரேஜுக்கு இன்னும் ஸிக்ஸ்டீன் டேஸ்தான் இருக்குது. இதற்குள் எவ்வளவோ ஏற்பாடு செய்தாகணும். பெண்ணும் மாப்பிள்ளையும் வரணும். என் ஃபிரண்ட்ஸும் ரிலேடிவ்ஸும் வரணும். அவங்களுக்கெல்லாம் ஜாகை ஏற்பாடு செய்தாகணும் ” என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 6. ல் மெயில் வரப் போகிற நேரத்தில் ஜங்ஷனில் ஒருவித பரபரப்பு உண்டாகுமே, அத்தகைய சூழ்நிலை சம்மர் ஹவுஸுக்குள் நிலவியது.பாட்டிகள் எல்லோருமாகச் சேர்ந்து லட்சம் அப்பளங்களை இட்டு முடித்துவிட்டு, கை முறுக்கு, பருப்புத் தேங்காய், தேங்குழல் முதலிய பட்சனங்கள் செய்வதில் …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 4. ட லோரிட்டாவுக்கு வாஷிங்டன்னில் ‘போர்’ அடித்தது. காரணம், அவளுடைய சிநேகிதி வசண்டா அருகில் இல்லாததுதான். கார்டனுக்குள் சென்று ஒவ்வொரு பூஞ்செடியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதெல்லாம் அவளுக்கு ரசிக்கவில்லை. ‘என்ன இருந்தாலும் ‘டாஞ்சூர் ஃபிளவர் பஞ்ச்’சுக்கு ஈடாகுமா?’ என்று எண்ணிக் …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 3. ங் “இதுதான் வாஷிங்டன் டி.ஸி. என்றான் டில்லி பஞ்சு.“அதென்னடா டி.ஸி. ஏ.ஸி.ன்னு?… வாஷிங்டன் என்று சொன்னால் போதாதோ?” என்று கேட்டார் மாமா.“ஒருவேளை இங்கெல்லாம் டி.ஸி. கரெண்ட்டா யிருக்கும்” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.அம்மாஞ்சி வாத்தியாருக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. “சாஸ்திரிகளே! உமக்குத் …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 2. ஷி “பிள்ளைக்கு ஒரு கார். பெண்ணுக்கு ஒரு கார். தவிர, கல்யாணச் செலவுக்கென்று பத்து லட்சம் டாலரைத் தனியாக ஒதுக்கி வைத்துவிட்டார்களாம்” என்று பல் முப்பத்திரண்டும் தெரியக் கூறினாள் பெண்ணின் தாயார் விசாலம்மாள்.“பெண்ணுக்கு நகை நட்டெல்லாம் செய்து போடுகிறார்களாமா?” …

>>