ரஸவாதி/பெற்றவள்

தெருமுனையில் திடீரெனக் கூச்சல்.”ஆனை வரதுடோய்!” திண்ணையிலிருந்தபடியே எட்டிப்பார்தேன். சர்க்கஸ் யானைதான். கம்பீரமாக, மகாராஜாபோல, பாகன் அதன்மீது உட்கார்ந்திருந்தான். பின்னாலும் பக்கவாட்டிலும் ஊர்ப் பொடியன்கள் கூட்டம்.உள்ளேயிருந்து ஓடிவந்து எட்டிப் பார்த்தான் அம்பி. மடிந்திருந்த வலது புறங்கையிலிருந்து என்னவோ வழிந்து கொண்டிருந்தது. பாதிச் சாப்பாட்டில் …

>>

ரஸவாதி/தோடி

தந்தியைப் படித்ததும் எனக்குப் பிரமை தட்டிப் போய் விட்டது. போன வாரம் தானே இங்கு வந்து விட்டுப் போனார்? நன்றாக இருந்தாரே அப்போது.“ஆவுடையப்பப் பிள்ளைக்கு உடம்பு மோசமாகி விட்டது; உங்களைப் பார்க்க விரும்புகிறார்” என்று அவர் மைத்துனன் அடித்திருந்த தந்தி அது. …

>>