வினோத செய்தி – 10

அழகியசிங்கர்/எடையை குறைக்க 6 மாதமாக சாப்பிடாத இளம்பெண் பலி கண்ணுார், மார்ச் 11- கேரளாவில், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, பல மாதங்களாக உணவு எதையும் சாப்பிடாமல், வெந்நீர் மட்டுமே குடித்து வந்த, 24 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். …

>>

வினோத செய்தி – 9/எருமை மாடு வாங்குவதற்காக2ம் திருமணம் செய்ய முயன்ற பெண்

லக்னோ, பிப். 25- உத்தர பிரதேசத்தில் எருமை மாடு வாங்குவ தற்காக, முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்ய முயன்றபெண், கடைசி நேரத்தில் பிடிபட்டார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத் தில், ஏழை …

>>

அழகியசிங்கர்/வினோத செய்தி – 8

(தினமலர் நாளிதழ் – 05.02.2025) காதலிக்கு ரூ.3 கோடியில் பங்களா கட்டிய திருடன் பெங்களூரு, பிப். 5- பெங்களூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட, மஹாராஷ் டிரா மாநில திருடன், தனது கோல்கட்டா காதலிக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு பங்களா …

>>

அழகியசிங்கர்/வினோத செய்தி – 7

திருக்குறளை மொழிபெயர்த்த தர்லோச்சன் சிங் காலமானார் சென்னை, பிப். 1- 2025 திருக்குறளை ‘பஞ்சாபி’ மொழியில் மொழி பெயர்த்தவர் தர்லோச்சன் சிங் பேடி, 97. சொந்த ஊரான பஞ்சாப் மாநிலத்தில் வசித்த இவர், வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.பஞ்சாப் மாநிலத்தில் …

>>

அழகியசிங்கர்/வினோத செய்தி – 6

அர்ச்சகர்களின் தட்டு பணத்தை பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை பூம்பாறை கோவிலில் அலுவலர்கள் அடாவடி கொடைக்கானல், அக். 29- கொடைக்கானல் பூம் பாறை குழந்தை வேலப்பர் கோவிலில், அர்ச்சகர்களின் தட்டு பணத்தைப் பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்களின் செயலால் பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.பழனி முருகன் …

>>

கிப்ஸ் பறவைகள்/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஒரு அமெச்சூர் பறவையியலாளனான (ornithologist) எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஆங்கில இந்து செய்தித்தாளில் முதல்பக்கத்தில் Great Indian Bustards (GIBs) பறவைகள் பாகிஸ்தானுக்குப் போய்விட்டனவா என்ற தலைப்புடன் வந்திருந்த செய்தி கவர்ந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த சையது ரிஸ்வான் …

>>

தொகுப்பாளர் : அழகியசிங்கர்/வினோத செய்தி – 5

எரியூட்டப்பட்ட உடல்களில் இருந்து ₹ 377 கோடி சம்பாதிக்கிறது ஜப்பன் டோக்கியோ, அக். 1- ஜப்பானில் எரியூட் டப்படும் உடல்களில் இருந்து கிடைக்கும் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த உலோகங்கள் வாயிலாக, கடந்தாண்டில் மட்டும் 377 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஆசிய …

>>

தொகுப்பாளர் : அழகியசிங்கர்/வினோத செய்தி 4

பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர் நடத்திய பஞ்சாலைக்குச் சுப்பையாவும் சாம்பசிவமும் அடிக் கடி போய்வருவார்கள். தம் மகன் யந்திரக் கலை பயில இது ஊக்கமளிக்குமெனச் சின்னச்சாமி ஐயர் மகிழ்வார். ஒரு சமயம், சாயந்திரம் அந்தி வேளையில், இரு சிறுவர்களும் பஞ்சாலைக்குள் சுவரேறிக் …

>>

வினோத செய்தி 3/தகவல் : அழகியசிங்கர்

உலகையே அச்சுறுத்தும் ஹிஸ்புல்லா லெபனானை ஆட்டிப் படைக்கும் பரிதாபம் வாஷிங்டன், செப். 19- மேற்காசியாவில் உள்ள மிகவும் குட்டி நாடான லெபனானில் அதிபர். பிரதமர் அடங்கிய அரசு உள்ளது;ராணுவமும் உள்ளது. ஆனால், இவை அனைத்தும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன.இதுவே, …

>>

வினோத செய்தி 2/தகவல் : அழகியசிங்கர்

கல்திருப்பி உள்ளான் பறவை பள்ளிக்கரணையில் முதல்முறை வேளச்சேரி முதல் பெரும்பாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவியுள்ளது.இங்கு வரும் பறவைகள், கணக் கெடுப்பு வாயிலாக பதி பதிவு செய்யப்படுகிறது.இவ்வகையில், ‘தி நேச் சர் டிரஸட்’ வாயிலாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.இதுவரை, 199 …

>>