முனைவர் என். பத்ரி/கீரைக்காரி

மாரியம்மாள் ஒரு கிராமத்தில் வசிக்கிறாள். அவளுடைய ஒரே மகள் செல்வி, திருமணமாகிக் கணவனுடன் சென்னையில் வசிக்கிறாள்.போன மாதம் சென்னைக்குச் சென்றிருந்தபோது, அவளுடைய மகளுக்கு இரத்தச் சோகை இருப்பதாகவும், அதற்கு இரும்புச்சத்துக் மாத்திரைகளையும் முருங்கைக் கீரையையும் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் …

>>