எஸ். பாலாஜி/தூரத்து வெடி முழக்கம்

“நாம எங்கே போறோம்?” என்று குழுவில் கடைசியாக வந்த சிறுவன் கேட்டான்.“அரசாங்கம் ஏற்பாடு செஞ்சிருக்கிற பாதுகாப்பான தங்குமிடத்துக்கு. நம்ம பொழப்பையும், அம்மா அப்பாவையும் இழந்துட்டோம் இல்ல… அதனால நம்மள அங்கே கூட்டிட்டுப் போறாங்க” என்றாள் ஒரு சிறுமி.“சரி, அங்கே என்ன கிடைக்கும்?”“துணி …

>>