சசிகலா விஸ்வநாதன்/இருப்பது ஒரே வாழ்க்கை
எழுதாத நாடகத்தைஇல்லாத மேடையில் அரங்கேற்றலாகுமா?மணலைக் கயிறாய்திரிக்கலாகுமா? எளிமையாக யோசித்து, இயல்பாய் இயங்கு. இருப்பது ஒரே வாழ்க்கை
>>எழுதாத நாடகத்தைஇல்லாத மேடையில் அரங்கேற்றலாகுமா?மணலைக் கயிறாய்திரிக்கலாகுமா? எளிமையாக யோசித்து, இயல்பாய் இயங்கு. இருப்பது ஒரே வாழ்க்கை
>>அதில்லை; இதில்லை; எதுவுமில்லையெனப் புலம்பாதே!அதுஇருக்கு இதுஇருக்கு எல்லாமிருக்கு என்றுகளித்திரு!சுகமுண்டு சோகமுண்டு சுகம்மட்டுமே பிரித்தெடு!இருப்பது ஒரே வாழ்க்கை !
>>