சசிகலா விஸ்வநாதன்/கிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்!

(1) சிகைக்காய் அரைத்து நான் வைத்தேன்.சவ்வாது, புனுகும், கற்பூரமும் கலந்தஅண்டா வென்னீரும், ஆறியே போகாமல்,கிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்! (2) பொன் கிண்ணத்தில் செங்களபம் குழைத்தேநான் வைத்திருக்கேன் கண்ணே! கற்பகமேநீர் வாரும்!இன்பமாய் நீராடகிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்! (3) மகரக்குழை, குண்டலங்கள், தோள் வளை, …

>>

ஓவியமென்பது… / அப்புசிவா

“இது என்ன?”“இது… இது வந்து, கண்ணு.”“ஓ, சூப்பர். ஆனா ஒரு கண்ணு பெரிசா இன்னொன்னு சின்னதா இருக்கே?”“அவன் பயந்து இருக்கான். அதான்.”“இப்போ புரியுது. அந்த பயம்தான் அவனைச் சுத்தி கலர் கலரா இருக்குதுன்னு நினைக்கிறேன்.”“ஆமா ஆமா.”“அருமையா வரைஞ்சிருக்கே பாப்பா.” என்று சொல்லிவிட்டு …

>>

சாந்தி சந்திரசேகரன்/வாக்குமூலம்..!

மோசஸ் என்ற புகழ்பெற்ற ஓவியர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் கொலை செய்தவன் பற்றிய துப்பு கிடைக்கவில்லை.சிறப்புக்காவல்துறை அதிகாரியான வியன், அந்த அறையைப் பரிசோதித்தான்.அவர் வரைந்த சிதைந்த முகம் கொண்ட ஓவியம், ஏனோ வியனின் கவனத்தை ஈர்த்தது.அவனது உதவியாளர் சண்முகம் “சார்.. ஏதோ …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /சித்திரம் பேசுதடி

ஸ்வேதா ஒரு கற்றல் குறைபாடு உள்ள பெண். மற்றவர்களைப் போலவே அவள் அம்மா, அப்பாவும் அவளது குறையை அறியாமலேயே அவளைச் சாதாரணர்கள் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்திருந்தனர்.மீச்சிறு மார்க் வாங்கிப் பத்தாம் வகுப்பு முடித்தாள்.அவள் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போதுதான் அவள் வகுப்பாசிரியை அபிராமி …

>>

அழகியசிங்கர்/அரக்கி

எனக்கு சரசாவுடன் குடும்பம் நடத்துவது அவ்வளவு சுலபமாக இருக்கும் போதே தோன்றவில்லை. அவள் எதற்கெடுத்தாலும் சிடுசிடு வென்று விழுகிறாள். இதற்கெல்லாம் காரணம் மூன்றாவது குழந்தை பிறந்ததுதான். மூன்றாவது குழந்தைப் பிறக்குமென்று அவள் முதலில் நம்பவில்லை. அது தெரிந்தவுடன் அவள் நடவடிக்கை மாறத் …

>>

நாகேந்திர பாரதி/’ நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ‘ சிறுகதை’

கவுரி சங்கர் அவர்களின் ‘ நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ‘ சிறுகதை .பல வீடுகளில் ‘நடப்பதெல்லாம் அவர் நினைத்து விட்டதால்’ வந்த சிறுகதை . ஆம் சொந்தங்களுக்குள் நிலவும் பணத் திமிர் போட்டி பொறாமை நாம் பார்த்தது , பட்டது தானே. …

>>

நாகேந்திர பாரதி/ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் அவர்களின் கூண்டினுள் பட்சி

இது நடுத்தர வயதைத் தாண்டிய தம்பதியர் பற்றிய கதை . மனைவியை இழந்த பின்னர், வயதான காலத்தில் அவரைக் கவனித்துக் கொள்ள ஒருத்தி வேண்டும் என்று சொந்தக்காரர்கள் வற்புறுத்தியதின் பேரில் இரண்டாம் மணம் செய்து கொள்கிறார் கதையின் நாயகர். வருபவளும் கணவனை …

>>