தி.வள்ளி/பிச்சி

பார்க்க வாட்டசாட்டமாக இருப்பாள். திண்ணையின் ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள். எந்த சலனமும் இருக்காது. யாரிடமும் பேசவும் மாட்டாள். அவள் சாப்பிடுகிறாளா என்பது கூட யாருக்கும் தெரியாது. இரக்கப்பட்டு சிலர் ஏதாவது உணவுப் பொருளைப் பக்கத்தில் வைப்பார்கள். ஊரில் அவளை “பிச்சி” என்றழைத்தார்கள்.தெரு …

>>

நாகேந்திர பாரதி வாசித்த கவிதைகள்

இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் 1கூலி விரல்கள் தீக்குச்சிகளாய்சில விரல்கள்பீச்சு சுண்டலாய்சில விரல்கள்பால் பாக்கெட்டாய்சில விரல்கள்காபி டீயாய்சில விரல்கள்கடைப் பொட்டலமாய்சில விரல்கள்சேற்று வயலாய்சில விரல்கள்சேலை மடிப்பாய்சில விரல்கள்பேப்பர் பத்திரிக்கையாய்சில விரல்கள்பிச்சைப் பாத்திரமாய்சில விரல்கள்கூலி விரல்கள்குழந்தை விரல்கள் 2கருவாயன் …

>>

கே.சரண்யா /வீராயி

“அடியே வீராயி, வீட்டை உன்னை நம்பி விட்டுட்டு போறோம்.‌வர்றதுக்கு பத்து நாளைக்கு மேல் ஆகும் என்று அந்த பங்களா வீட்டு முதலாளி அம்மா சொல்லிட்டு பேரன் கல்யாணத்துக்காக டவுனுக்கு போயிருக்கு.நாற்பது வயசைத் தாண்டி இருந்தாலும் இன்னும் கல்யாணம் கட்டாம ஒத்த ஆளா …

>>

வனஜா முத்துக்கிருஷ்ணன்/ மனித நேயம் வாழ்கிறது

அந்த இடிந்து போன ஓட்டு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்த சீதாவின் காலடியில் பப்பு என்ற பூனை படுத்துக் கொண்டு இருந்தது.“என்னடா பப்பு. நம்ம ரெண்டு பேருக்கும் பசிக்குது. யாராவது சாப்பாடு கொண்டு வந்து தரக்கூடாதா?எப்பவும் உனக்கு நானும் எனக்கு நீயும் …

>>