மீனாட்சி சுந்தரமூர்த்தி/இருப்பது ஒரே வாழ்க்கை

அழகிய சிங்கர் அவர்களின் ‘என்பா’. விற்கு, காட்டில் மேட்டில் அலைந்தால் என்ன?வீட்டில் விருந்து படைத்தால் என்ன?ஓட்டில் இரந்து உண்டால் என்ன?இருப்பது ஒரே வாழ்க்கை. எனக்கே எனக்கென வைத்து வாழலாம்.எனக்கும் உனக்கும் எனவும் வாழலாம்ஊருக்கும்,உறவுக்கும் எனவும் வாழலாம்இருப்பது ஒரே வாழ்க்கை. போதும் போதும் …

>>

செல்லம் சேகர் /ஆன்மீக அர்த்தங்கள் 7

சுக்லாம் பரதரத்தில் ஒரு அழகிய ஆன்மீக அறிவியல் பிள்ளையார் கோவில் போனாலோ அல்லது ஏதேனும் பூஜை ஆரம்பித்தாலோ , விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லு போதும் நாம் முதலில் சொல்வது , ஆரம்பமே நமது நெற்றி (தலையில்) பொட்டின் இரு பக்கங்களிலும் குட்டி …

>>

அப்புசிவா/ அரூபம்

அத்தை இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அப்பாவின் அக்கா அவர். எங்களுடன்தான் இருந்தார். தம்பியை வளர்க்கும் பொருட்டு திருமணமும் செய்துகொள்ளவில்லை.உடல்நலம் குன்றி சிகிச்சை பலனின்றி அவர் மறைந்ததும் அம்மா அப்பா இருவருமே ‘அப்பாடா’ எனப் பெருமூச்சுடன் விட்டார்கள்.அப்படி ஒன்றும் அவர் யாருக்கும் …

>>

சந்தியா ஷங்கர்/”சைக்யாட்ரிஸ்ட்”

டாக்டர் அறிவழகன் காலையில் தன் க்ளீனிக்கு வந்தார். வந்ததும் வாசலில் வேலாயி அம்மாயி கண் மூடி பெஞ்சில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். பக்கத்தில் அவளது வளர்ப்பு பூனையும் இருந்தது.அறிவழகனுக்கு புரிந்தது.. மறுபடியும் வேலாயிக்கு ஏதோ கனவு வந்திருக்கும் என்று.” கம்பவுண்டர்! அம்மாயியை உள்ள …

>>

கமலா முரளி/நிஜம் சுடும்

காலுக்குக் கீழே படுத்துக் கொண்டிருக்கும் கருப்புப் பூனையை லேசாக மிதித்தாள் பாக்கியம்.அது சட்டென எழுந்து ”நான் தான் ஷோலாப்பூர் ராஜா. உன்னால் எனக்குச் சாப விமோசனம் கிடைத்தது” எனச் சொல்லித் தன்னை மணந்து கொள்ளுமோ…கற்பனையில் தான் நடக்கும். கற்பனை சுகமானது. நிஜம் …

>>

ஷைலஜா /என்ன மனிதர்களோ !

நான் பைத்தியமாம். பறவைகள் விலங்குகள் கூட பேசுகிறேனாம். அதனால் என்னை ஒரு அறைக்குள் தள்ளி விட்டார்கள். என்னோடு தினம் பேசும் லிஸ்ஸிஎனும் கருப்பு பூனை என் அருகிலேயே எப்போதும் இருக்கிறது.*மியாவ் மியாவ் மியாவ்” என்றதுலிஸ்ஸி.அதற்கு அர்த்தம், “மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?”அன்றைக்கு …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/ஒரு உயிர் நான்கு மனிதர்கள்

அந்த மருத்துவமனை வளாகத்தில் விபத்துக்குள்ளான கணவனை அட்மிட் செய்திருந்தாள் மதி. வாயிக்கும் வயிற்றுக்கும் பத்தாத வருமானம்.ஐ சி யு வில் கணவன் நிலைமை மோசமாக இருப்பதாகவும், மூளைச்சாவு அடைந்திருப்பதாகவும் சொன்னார்கள்.விளங்கவில்லை அவளுக்கு. அவனது உறுப்புகள் தானத்தைப் பற்றிக் கூறினார்கள். ஆலோசிப்பதற்குக் கூட …

>>