வானவில் கே. ரவி/நகர்ந்து செல்லும் நத்தைக்கு

நகர்ந்து செல்லும் நத்தைக்குநான்கு நிமிடம் நாலாண்டுகளாம்பறந்து செல்லும் பறவைக்கோ – ஒருகாதம் கூட நூறடி தானாம்அதனதன் வேகம் அதனதன் காலம்காலச் செலவுக் கேற்ப அண்டக்கோளம் விரியும் – எல்லைக்கோடுகள் அழியும் என் கணக்கின் படி ஆயுள் நூறுமுனிவர் சித்தர் கணக்கு வேறுமுப்பரிமாணக் …

>>

ஜெ. பாஸ்கரன்/அழகு

செதுக்கிய மூக்கும், வளைந்த புருவமும், பவளச் செவ்வாயும், குவளைக் கண்களும் இல்லாவிட்டாலும் அழகிதான் ரம்யா!பீச், பார்க், சினிமா தியேட்டர் எனச் சுற்றிச் சுற்றி காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ரமேஷ், ரம்யாவுக்கு சரியான இணைதான்.ரமேஷுக்கு ஆறு மாதம் டெபுடேஷன் – அந்த நேரம் …

>>

சசிகலா விஸ்வநாதன்/இருப்பது ஒரே வாழ்க்கை

அழகிய சிங்கரின் என்பா(இருப்பது ஒரே வாழ்க்கை) (1)இருப்பதே, இல்லாதது போல்தான் இருக்கிறதுஇருக்கும் ஒவ்வொரு நாளும் முள்ளாகஇருக்க எப்படி நினைப்பேன் இருப்பது ஒரே வாழ்க்கை(என) (2)எதிர்த்து போராட துணிவில்லை எனக்குகதியின்றி, நான் விதிர்த்து போகிறேன்எதை நினைத்து கொண்டாட நான்;இருப்பது ஒரே வாழ்க்கை(என) (3)இருக்கும் …

>>

ஷைலஜா /அடங்கிக் கிட

வீட்டில்…“என்னங்க நம்ம தீபக்போன்செஞ்சான். பள்ளிக்கூட ஓவிய போட்டில அவன் வரைந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைச்சு இருக்காம்.பரிசு தரப் போறாங்களாம். நம்மள உடனே வர சொல்றான்.”“நான் மட்டும் போறேன் நீ ஒன்னும் வர வேண்டாம் படிப்பறிவு இல்லாத முண்டம் நீ. அங்க …

>>

வே. கல்யாண்குமார்/டபரா செட்டு காபி.!

சிந்தனைக்கு விருந்து..சோம்பலுக்கு மருந்து..அதிகாலை எழுந்து..பில்டர்க் காபி அருந்து! பித்தலை டபரா செட்டு.பில்டர் டிகாஷன் விட்டுஉறிஞ்சு குடிச்சுப் புட்டுஓடி வரான் கிட்டு.! அம்மா போட்ட காபி..ஆவி பறக்கும் காபி..சும்மா கிடக்கும் மனசைசுதிகளேற்றும் காபி..! அப்பாவுக்கு காபி..ஆசையோடு ஆத்திமெல்லக் குடிக்கும் போதுஆகா.. பேஷ் பேஷ் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இருப்பது ஒரே வாழ்க்கை!

1. எதற்கு இந்த தீரா அலுப்பு?யாருக்காக உங்கள் உதட்டளவு சிரிப்பு?ஏன் இந்த பொல்லாத வேஷம்? இருப்பது ஒரே வாழ்க்கை! சிரித்து சிரித்துமனம் சிறகடிக்கட்டும்!மழலை மொழியில் உள்ளம் மிதக்கட்டும்!கவலைகள்காற்றோடு பறந்து போகட்டும்! இருப்பது ஒரே வாழ்க்கை!! நல்லாசைகளை நிறைவு செய்து கொள்!கொடிய சிந்தனைகளைஅண்ட …

>>

தி.வள்ளி/மர்ம வீடு

வெளிநாட்டிலிருந்து வந்த நிரஞ்சனாவும், அர்ஜுனும் அந்த பங்களாவின் அழகைப் பார்த்ததும் மயங்கினார்கள்.ஊர்க்காரர்கள் சொன்ன கதையெல்லாம் நம்பவில்லை. தேக்கு மர பர்னிச்சர்களுடன் சேர்த்து பங்களா விலைக்கு வாங்கும்போது கசக்கவா செய்யும் ..பூட்டு போட்டிருந்த அந்தக் கதவைத் திறக்க வேண்டுமென சொன்னதை அலட்சியப்படுத்தி விட்டுத் …

>>

பி.ஆர். கிரிஜா/இருப்பது ஒரே வாழ்க்கை !

எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்அன்பும் பண்பும் நிலைக்க வேண்டும்நாடு செழித்து வளர வேண்டும் இருப்பது ஒரே வாழ்க்கை ! 2.வாழ்க்கை அநித்தியம் என்று உணர்தர்மம் நிலைக்க பாடுபடு எப்போதும்பெரியோரை மதிக்கும் குணம் கொள் இருப்பது ஒரே வாழ்க்கை ! வறட்சியும் வெள்ளமும் …

>>

அர்ஜுனன் /குற்றமும், தண்டனையும்

தினேஷுக்கு இப்போதெல்லாம் தன் முகத்தைப் பார்ப்பதற்கே பிடிப்பதில்லை.ஜெயிலின் அந்த ஒப்பனை அறை கண்ணாடி மட்டுமல்ல, குளியலறை தண்ணீர் கூட, அவன் முகத்தை இப்படி விகாரமாகவே காட்டுகிறது.அவன் ரீமாவை காதலித்தபோது, அவளுடன் பூங்கா, தியேட்டர் எனச் சுற்றித் திரிந்தபோது, கைப்பேசியில் எடுத்த புகைப்படங்களை …

>>

ஹரணி /இருப்பது ஒரே வாழ்க்கை..

(1) ஒருகாம்பில் ஒருபூவே பூக்கும் ஒற்றைமரம் ஒருபோதும் தோப்பு ஆகாதுகற்றைப் பணம் கடைவழிக்கு வராதுஇருப்பது ஒரே வாழ்க்கை.(2)இருப்பதைக் கொண்டு இறையை வேண்டுஇதுவே நிலைத்து நிம்மதி தாவென்றுஇருப்பதை விட்டுப் பறப்பது வேண்டாம்இருப்பது ஒரே வாழ்க்கை.(3)சாதியைக் கொண்டு சரித்திரம் படைக்கவேதனையே மிஞ்சும் வெறுப்பும் மண்டும்புழுக்கை …

>>

வனஜா முத்துக்கிருஷ்ணன்/பார்வதி நீ எங்கே?

ஓவியக் கண்காட்சியில் ஒவ்வொரு ஓவியமாகத் தன் இடுங்கிய கண்களால் முகத்தைச் சுருக்கிப் பார்த்துத் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த சங்கரனின் கால்கள் ஒரு ஓவியத்தின் முன் நின்றது.‘அலங்கோலமான சிதைந்து போன முகம்…சிவந்த கண்கள்..நசுங்கிய மூக்கு,,’ இதை வரைந்தது ஒரு பெண்ணாகத்தான் இருக்கும். …

>>

ஆர்.சீனிவாசன்/இருப்பது ஒரே வாழ்க்கை

1. வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்திடு மனமேவாழ்ந்திடும் நாளை வளமாக்கிடு தினமேசூழ்ந்திடும் உலகில் சாதனை செய்திடுஇருப்பது ஒரே வாழ்க்கை 2. துன்பம் வரினும் துணிவுடனே முன்னேறிஇன்பம் தருகின்ற எண்ணங்களை ஏந்தியேநன்மை செய்வோம் நாள்தோறும் நாட்டிற்குஇருப்பது ஒரே வாழ்க்கை

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி /சிதறிய வண்ணங்கள்

அந்த ஓவியக் கண்காட்சிக்குள் நுழைந்த உடனே இந்த ஓவியத்தைப் பார்த்த எல்லோருக்கும் மிகப் புதுமையாகப்பட்டது. கூட்டம் முழுவதும் அந்த ஓவியத்துக்கு முன்புதான் நின்று கொண்டிருந்தது.அயல் நாட்டவர் கூட்டம் முழுவதும் அந்தப் படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டிக் கொண்டிருந்தது.“இது பிரபல ஓவியர் …

>>