லால்குடி.வெ.நாராயணன்/கலையும் கதையும்: ஒரு உலகத்தின் பயணம்

​ அவள் காகிதத்தால் ஆன ஒரு சிறுமி. செய்தித்தாளின் பக்கங்களில் இருந்து அவளது உடல், உடை மற்றும் சிந்தனைகள் வெட்டியெடுக்கப்பட்டுத் தைக்கப்பட்டிருந்தன. அவள் வாழும் உலகம் வர்ணங்களும் வார்த்தைகளும் கலந்த ஒரு ஓவியம்.​ஒரு நாள், அவளது உலகின் இருண்ட வானத்தில் இருந்து …

>>

எம்.எல்.பிரபா/ஓய்வு

அப்பாடா!! என்னோட கடமை,பொறுப்பு எல்லாம் முடிஞ்சுது. ‘பசங்க ரெண்டு பேரையும் கரை சேர்த்துட்டேன். வாழ்க்கையில் செட்டில் ஆயிட்டாங்க. இனி நான் நிம்மதியா ஓய்வெடுத்து பொழுது கழிச்சிடுவேன்’ என்று சொல்லிக்கொண்டே சுவரோரம் இருந்த நாற்காலியில், கையை தலைக்கு மேலே தூக்கி வைத்து கொண்டார் …

>>

அழகியசிங்கர்/எங்கள் தெருவிலும் பிள்ளையார்!

மூன்று ஆண்டுகளாய்பிள்ளையார் வருகிறார்ஒரு வாரம் எங்களுடன் இருக்கிறார்காலை பொங்கல்மாலை விதம்விதமாய் எங்கள் தெருவிலும் பிள்ளையார் ஒவ்வொரு வீட்டிலிலும் விதம்விதமானதின்பண்டங்கள்தினம் தினம்பிள்ளையார் முன்தெருவில் உள்ளவர்கள்பக்தியுடன் படைக்கிறார்கள்பரவசத்துடன் வேண்டுகிறார்கள் எங்கள் தெருவிலும் பிள்ளையார் தெருவில் உள்ளவர்களைஇந்தத் தருணத்தில்அறிய முடிகிறதுபேச முடிகிறதுகாரணம் எல்லாம்பிள்ளையார் ஒருவரால் எங்கள் …

>>

சசிகலா விஸ்வநாதன் /தனிமையின் தவிப்பு

ஏகாம்பரம் கதவைத் தாழ் போட்டுவிட்டு, சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார்.‌ இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் அண்டக் கொடுத்து சௌகரியமாக. உட்கார்ந்தார்; மனதில் சூறாவளி சுழன்று அடித்தது.பாகீரதி போய் ஆறு மாதங்கள் ஆயிற்று.மகன் சீனுவும், மருமகள் சாந்தாவும் காலை ஒன்பது மணிக்குப் …

>>

அன்டன் செகாவ்/ஒரு மருத்துவரின் வருகை

கான்ஸ்டன்ஸ் கார்னெட் மொழிபெயர்ப்பு பேராசிரியருக்கு லயாலிகோவ் தொழிற்சாலையிலிருந்து ஒரு தந்தி வந்தது. முடிந்தவரை விரைவாக அங்கு வருமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தொழிற்சாலையின் உரிமையாளரான மேடம் லயாலிகோவின் மகள் ஒருத்தி உடல்நலமின்றி இருப்பதாகவும், அந்த நீண்டதும் தெளிவற்றதுமான தந்தியிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது அவ்வளவுதான்.ஆனால் …

>>