பார்வதி/சீதாவும், சின்னுவும்
” பூனை சத்தம் போடுதே. சனியனை விரட்டியடி. கண்ட இடத்துக்கும் போயிட்டு வந்திருக்கப் போவுது. ” நோய்வாய்ப்பட்டிருந்த தன் வயதான அம்மா சுமதி கட்டளையிட, சீதாஅதைத் தேடிச்சென்று, வெளியில் விரட்டியடித்தாள்.இரு தங்கைகள், இரு தம்பிகளுக்குத் திருமணம் ஆகி அவரவர் குடும்பம் என்று …
>>