விருட்சம் நடத்தும் இசை புதிது கூட்டம்
விருட்சம் நடத்தும் இசை புதிது கூட்டம் – எண் : 39- (12.09.2026) – சனிக்கிழமை மாலை நடந்த நிகழ்ச்சியின் காணொளியை கண்டு களியுங்கள்.
>>விருட்சம் நடத்தும் இசை புதிது கூட்டம் – எண் : 39- (12.09.2026) – சனிக்கிழமை மாலை நடந்த நிகழ்ச்சியின் காணொளியை கண்டு களியுங்கள்.
>>வேளச்சேரியிலிருந்து பாரிமுனை செல்லும் பஸ். காலையில் அலுவலக நேரத்தில் குறிப்பிட்ட பஸ்ஸூக்கு ஒன்றாக பயணிப்பர் சிலர். நான் 8.40 பேட்ச். தினமும் பயணிப்பதால் நிறைய பேசுவோம். நானும் அவளும் நெருக்கமானதும் அதே பஸ்ஸிலேதான். திடீரென முன்னால் போன 45B ப்ரேக் போட, …
>>கண்ணன் வீட்டிற்குள் நுழையும்போதே ஒருவித படபடப்பு அவனைத் தொற்றிக்கொண்டது. காதலித்த காலத்தில் அவன் காத்திருந்த அந்த வாசல், இன்று ஒரு ‘விசாரணைக் கூண்டு’ போலத் தோன்றியது. ”இவ்வளவு நேரமா? உங்களுக்கு எப்பவும் ஆபீஸ்தான் முக்கியம். நான் இங்கே ஒருத்தியா செத்துப்பிழைக்கிறேன்!” கவிதாவின் …
>>கோப்பை – தேநீர் யாரோ எங்கோகுண்டு வைக்கிறார்கள்என் கோப்பையில்தேநீர் அதிர்கிறது! யாரோ எங்கோபெண்ணை சீரழிக்கிறார்கள்என் போப்பையில்தேநீர் சுவை இழக்கிறது! யாரோ எங்கோஊழல் செய்கிறார்கள்என் கோப்பையில்தேநீர் மேலும் கொதிக்கிறது! யாரோ எங்கோஎதற்காகவோ போராடுகிறார்கள்என் கோப்பையில்தேநீர் நிறம் மாறுகிறது! யாரோ எங்கோஅரசியல் பேசுகிறார்கள்என் கோப்பையில்தேநீர் …
>>