நாகேந்திர பாரதி/மஹாலட்சுமி
பொங்கலுக்கு , கூட்டுப்பட்டிக்கு வருவதை நிறுத்தவில்லை மஹா . இந்த வருஷம் , காதலன் சுந்தர் சொன்ன விஷயத்தைச் சரி பார்க்கணும் . ‘நேரு தொப்பி மாமா’ மாட்டு வண்டியிலே,கூட்டுத் தடத்திற்கு வந்திட்டார். ஊத்துத்தண்ணியை மண்ணுப் பானையில் சுமந்துக்கிட்டு அவரு சம்சாரமும். …
>>