வி.கே. லக்ஷ்மிநாராயணன்/நான்கு சிறுவர்கள்
ஒருவன் தோளில் மற்றவன் கை போட்டபடி, கோரஸாகப் பாடிக்கொண்டே சென்ற அந்த நான்கு சிறுவர்களைச் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த கான்ஸ்டபிள், அவர்களை இன்ஸ்பெக்டர் முன்னால் நிற்க வைத்து விவரங்களைச் சொன்னார்.சிறுவர்களை ஏற இறங்கப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். மங்கிப்போன …
>>