களவு

முபீன் சாதிகா அவன் சிறிய சிறிய கண்டுபிடிப்புகளைச் செய்யக்கூடியவன். ஆனால் அவற்றைக் கொண்டு கண்டுபிடிக்கவே முடியாத பல களவு வேலைகளைச் செய்திருக்கிறான். ஒரு வங்கியின் பணக்கிடங்கு இருக்கும் அறைக்குள் அவனால் நுழைய முடியவில்லை. அந்தக் கதவு திறக்கச் சிலருடைய விழித்திரையைப் பதிவு …

>>

கணக்கு வாத்தியார்

நான் சிறு வயசில் இரட்டை வாலு. படிப்பிலும் படு சுட்டி . அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தேன். என் வகுப்பில் மொத்தம் 40 பேர் படித்தோம்.அதில் மாணவர் மாணவியர் சரி பாதி. எங்களுக்குக் கணக்கு பாடம் சொல்லித்தர …

>>

இரவின் மடியில்.

பெஷாரா க தைக்கும் கதை…. அவனுக்கு தூக்கம் வந்தது. மின் விளக்கை அணைத்து விட்டு மெல்ல படுக்கையில் ஒருகளித்து படுத்தான்.சற்று நேரத்தில் காதருகில் “நொய்ங்” என்று கொசு ரீங்க்காரமிட்டது. அடடா மின் விசிறி ஆன் செய்ய மறந்து விட்டோமே என்ற எண்ணம் …

>>

அஞ்சலட்டைக் கதை

அழகியசிங்கர் அப்பாவுக்கு ஒரு கடிதம்.. இன்று அஞ்சலட்டை தினமாம். சில மாதங்களுக்கு முன்னால் என்னிடமுள்ள அஞ்சலட்டைகளை யாருக்கும் அனுப்பாமல் கதைகளை எழுதிக் கொண்டிருப்பேன். கிட்டத்தட்ட 40 கதைகளை எழுதி விட்டேன். புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன். அந்த அஞ்சலட்டைக் கதைதான் இது. …

>>

தள்ளுபடி

சுரேஷ் ராஜகோபால் தீபாவளி மறு நாள் ஒரு நகைக் கடைக்குள், என் மனைவியுடன், போனேன் அதுவுமில்லாமல் மாதக்கடைசியை நோக்கி நாட்கள் நகர்வதால் பணம் தட்டுப்பாடு இருக்குமென்று நினைத்து என் நண்பனின் மகளின் திருமண பரிசாகக் கொடுக்க, ஒரு சிறு தங்க நகை, …

>>

சரியான கில்லாடி

சுரேஷ் ராஜகோபாலன்  மத்தியான வேளை, தெருவில் எதோ ஒன்றிரண்டு வண்டிகள் போய் வந்தன. வெயில் அடித்தது. வீட்டுக்குள்ளே போய் பெரிய, மிகப் பெரிய அடுக்கு ஒன்றைக் கொடுத்துக் கலாய் பூசச்சொல்லி, “எவ்வளவு பணம்?” என்று கேட்டாள் ஒருவன் “பத்தணா” என்றான். இவள், …

>>

அற்புத நீரூற்று –

உதயசங்கர் அற்புத நீரூற்றுக்கு அற்புத நீரூற்று என்றே பெயர். அது குருமலையின் மீது அடர்ந்த வேப்பமரத்தின் வேரடியிலிருந்து ஊறி வந்து கொண்டிருந்தது. மழைக்காலத்தில் ஊற்றில் தண்ணீர் பெருகி ஓடையாய் ஓடி கீழே அம்புலிக்குளத்தில் நிறைந்து விடும். கோடையாக இருந்தாலும் ஊற்றில் நீர் …

>>

தேடுதல் வேட்டை

சுரேஷ் ராஜகோபாலன்   வேகமாக வந்தவன் வண்டியை நிறுத்தினான் வீட்டு வாசலில். உள்ளே ஓடினான். தன் பெட்டியில் எதோ துழாவினான். கிடைக்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. மனைவியைக் கூப்பிட்டான். “என்ன” “நான் பார்க்கவில்லையே?” என்று உதட்டைப் பிதுக்கினாள்.“குழந்தைக் கூடையில் இருக்கிறதான்னு பார்க்கிறேன்” என்றாள்.இருவரும் ஓடினார்கள்.அங்கும்  …

>>

மௌனம்

ஆர் வத்ஸலா மனைவிமார்களை கிண்டல் செய்வதை ஒரு சில ஆண்கள் எரிச்சலூட்டும் அளவுக்கு ஒரு பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு தாங்கள் மிகவும் பயப்படுவது போல பேசுவது. இதற்கு பட்டிமன்ற பேச்சாளர்கள் ஒரு பெரிய கிங் சைஸ் உதாரணம் என்றால் எழுத்தாளர்களும் …

>>