சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தொகுப்பு -1 தத்துவம் – சாக்தம் இப்போது சாக்த மதம் வங்காளத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. மற்ற இடங்களில் பொதுஜனங்கள் எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் வணங்கி வருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை. பூர்வீக ஹிந்து …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – நவசக்தி மார்க்கம் சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூலதர்மங்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல்சிலைகளையும் கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங்கொடுப்பதில்லை.பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வலோகங்களையும் பரமாத்மா சக்தி …

>>

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் 8: சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை 1907-ம் வருஷம்- அதாவது விசாலாட்சியின் விவாகம் நடந்த இரண்டு வருஷங்களுக்கப்பால்-மே மாதத்தில் ஒரு நாள் மாலை நல்ல நிலவடித்துக் கொண்டிருக்கையில் மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் தம் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கதைகள்

வேதபுரத்தில் வீதியிலே ஒரு பண்டாரம் நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான்.அவன் நெற்றியிலே ஒரு நாமம், அதன்மேலே விபூதிக் குறுக்கு, நடுவில் ஒரு குங்குமப் பொட்டு.”உனக்கு எந்த ஊர்?” என்று கேட்டேன்.”நடுப்பட்டி” என்று அந்தப் பண்டாரம் சொன்னான்.”நீ எந்த மதம்?” என்று கேட்டேன்.”வைச்சாக்தம்” …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்/1. தேசிய கீதங்கள்

ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் என்போம் – எங்கள்மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்வேதிய ராயினும் ஒன்றே – அன்றிவேறு குலத்தின …

>>

சி. சுப்ரமணிய பாரதியார்/தத்துவம் – மூடபக்தி

நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஹாரங்களுக்கும் எற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள் நக்ஷத்திரம், லக்னம் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் /தத்துவம் – பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்

‘தனது உள்ளத்தில் இன்ன இன்ன எண்ணங்களைத்தான் வளரவிட வேண்டும்; இன்ன இன்ன எண்ணங்களை வளரவிடக்கூடாது என்று நிச்சயிக்கும் அதிகாரம் – திறமை – ஒவ்வொருவனுக்கும் இயற்கையிலேயே ஏற்பட்டிருக்கின்றது. இதை அனுபவத்துக்குக் கொண்டு வரும்போது ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் உண்டாகும். உன்னை எதிர்த்துச் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம் தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான். இதைக் காரணங்கள் காட்டி ருஜூப்படுத்த வேண்டுமானால,் அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவு பெறமாட்டாது. ஆனால் அநுபவத்தில் பார்த்துக்கொள்ளலாம்.ஒருவன் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார்/தத்துவம் – இனி

கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது.அப்படி இருக்கப் பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பது போலே நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – இனி நடந்தது எல்லாம் போக இனிமேல்: நடக்க வேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்யவேண்டும்.கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார்/யாரைத் தொழுவது?

பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தை உபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி. ஆதலால், வீர சைவன், வீர வைஷ்ணவன் இவர்களுடைய உபாஸனை வேத விரோதமில்லை. இதர …

>>