சி.சு.செல்லப்பா பிறந்த தின நிகழ்வை…
30.09.2021 வணக்கம். சி.சு.செல்லப்பா பிறந்த தின நிகழ்வை நடத்தி முடித்தோம். கடற்கரை மத்தவிலாச அங்கதம், கால சுப்பிரமணியன், பேராசிரியை செந்தமிழ் செல்வி, முத்துலட்சுமி என்றெல்லாம் நீண்ட நேரம் பேசி முடித்தோம். முன்னதாக மூத்த எழுத்தாளர் நரசய்யா, மூத்த கவிஞர் வைதீஸ்வரன் என்றெல்லாம் பேசினார்கள்.சி.சு செல்லப்பா இன்னும் அச்சில் கொண்டு வர வேண்டிய …
>>