சி சு செல்லப்பாவிற்கு வீர வணக்கங்கள்.
அழகியசிங்கர் ஒவ்வொரு நாளும் பல பதிவுகளை உண்டாக்கியபடியே விருட்சம் டெய்லி போய்க் கொண்டிருக்கிறது. படிக்கும்போது வியப்பாக இருக்கும். இன்று சி.சு செல்லப்பாவின் பிறந்த தினம். மணிக்கொடி எழுத்தாளர். 1960ஆம் ஆண்டில் அவர் ‘எழுத்து’ என்ற சிற்றேட்டை ஆரம்பித்தார். முக்கியமான இரண்டு விஷயங்களைத் தொடர்ந்து செய்து …
>>