ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 30

அழகியசிங்கர் : திருப்தியாக இருக்கிறது.  இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில் எனக்கு ஞானக்கூத்தன் குறித்து எழுத சாகித்திய அக்காதெமி ஒரு வாய்ப்பு கொடுத்து அதை வெற்றிகரமாக முடித்து உள்ளேன்.

அழகியசிங்கர்

>>

ஒரு படிக்கும் தொழிலாளியின் கேள்விகள்

தீப்ஸ் நகரத்தின் ஏழு வாயில்களைக் கட்டியது யார்?
புத்தகங்களில் மன்னர்களின் பெயர்களைத்தான் பார்ப்பீர்கள்.
மன்னர்கள்தான் கற்களை அங்கே இழுத்து வந்து போட்டார்களா?

>>

திருக்குறள் சிந்தனை 6

கடவுள் வாழ்த்து என்ற பெயரில் 10 குறள்கள் எழுதி உள்ளார்.  ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு விதமாகக் கட்டமைத்துள்ளார்.  இதோ இந்தக் குறளைப் பார்ப்போம்.

அழகியசிங்கர்

>>

நீங்களும் படிக்கலாம்….23

கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி? நீங்களும் படிக்கலாம் என்ற தலைப்பில் நான் படித்தப் புத்தகங்களைக் குறித்து என் கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன்.

அழகியசிங்கர்

>>

நகர்வு

அன்று காட்டில் அவள் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒன்று அவளைப் பிடித்து உலுக்கியது போல் இருந்தது. அவளால் நிற்கவே முடியவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டாள்.

முபீன் சாதிகா

>>

பதிப்பாசிரிய ராமாயணம்

புத்தகம் நேர்த்தியான தோற்றத்தில் இருக்கிறது. ஆனால் லேஅவுட்டில் நிறையக் குறைபாடுகள் உள்ளன. சுவர்கள் சிவராமன் முன்னுரையின் முதல் வரியே

கால சுப்ரமணியம்

>>

விருட்சம் – குவிகம் நடத்திய ஏழாவது கூட்டம்

சனிக்கிழமை (30.10.2021) அன்று நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 30 பேர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.  30.10.2021

அழகியசிங்கர்

>>

ஞாபகமிருக்கிறதா?

சௌவி நேற்று சொன்னது ஞாபகமிருக்கிறதாஎனக்கேட்டுவிட்டுஅலைபேசியை அணைத்துவிட்டாய் நீ நான் நேற்றுக்குள் இறங்கிநேற்றைய அத்தனை சொற்களையும்அலசிக்கொண்டிருக்கிறேன்ஞாபகமிருக்கிறதா எனக்கேட்டதற்கானசொற்கள் கிடைத்துவிடுமென நேற்றைய நாளெல்லாம்எனக்கென விழுந்தஏராளமான சொற்களுக்குள் நடக்கின்றபோதுஇன்றைய எனக்கான சொற்கள்அங்கங்கே ஏமாந்து நிற்கின்றன இறந்த காலத்துக்குள்இறங்கி நடக்கையில்நிகழ்காலம் கோபித்துக்கொண்டுதொலைந்து போகிறதுதொலைந்தது மறுபடியும் திரும்ப வருவதில்லை …

>>

தோகை மா மயில்

அன்று முழுநிலவு. அதை அனுபவிக்க ஒரு மங்கை உப்பரிகைக்கு வருகிறாள். அன்று கிரகணம்; ஆதலால் நிலவை விழுங்க வந்த இராகு இப்பெண்ணின் முகத்தைக் கண்டு இவள் தான் நிலவோ

கோவை எழிலன்

>>

லா.ச.ரா வாசனை

-வாழ்தலுக்கு எதிராக அவர் எதையும் சொல்லிவிடவில்லை.எல்லாமே வனப்புதான்.
மரணம் உட்பட சௌந்தர்யம்தான்.இப்போதான வாழ்க்கை முடிவானதல்ல. நீள்கிறது வாசனையுடன்

நா.விச்வநாதன்

>>

சவேராவில் சூரிய வம்சம் !

மாலை 5.48. சவேரா ஹோட்டலின் ‘சமாவேஷ்’ ஹால். வாயிலிலேயே வாய் நிறைய வரவேற்றவர் கல்கி ஆசிரியர் ரமணன் அவர்கள்! மெயின் ஹாலுக்குள் போகு முன் வலது பக்கம் வைத்திருந்த ‘குட்டி சமோசா’ வும், காப்பி / தேநீர் பானங்களும் சுவையுடன் அமைதியாக வரவேற்றன.

ஜெ.பாஸ்கரன்

>>

குறை

அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில் மூளை வளர்ச்சி இல்லாத சிறுவன் ஒருவன் அந்த வீட்டின் ஜன்னலிலிருந்து அவன் வரைந்த பூவைக் காட்டுவான். அந்தப் பூவின் நிறத்தை வைத்து அன்று நடக்கப் போவதை அவள் ஊகிப்பாள்.

முபீன் சாதிகா

>>

முடியாத ஓவியம்

தூங்கிக் கொண்டிருந்த அவள் முகத்தின் அழகை முழுமையாகத் தன் ஓவியத்தில் கொண்டு வர முடியாத தன திறமைக் குறைவைப் பற்றிக் கொஞ்சம் கவலை இருந்தாலும் அவள் தன்னுடையவள் என்ற

நாகேந்திர பாரதி

>>

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் விளையாடும் தமிழ்

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்

  டி வி ராதாகிருஷ்ணன்

>>

சுந்தரகாண்டம்

மாப்ளே இதைப் போயி பெருசா எடுத்துக்கலாமா எம் பொண்ணை நான் அப்படி வளக்கலை ஏதோ ஆபிஸ் விஷயமா லேட்டா ஆகியிருக்கும்” என்றார் கலாவின் அப்பா நாகு.

.மதியழகன்

>>

ஒரு வினாடிக் கதைகள்

பத்மநாபன் மோகனுக்குப் போன் செய்தான்.  என்ன என்று கேட்டான்.  வேறு எதோ பேசியபடியே எப்படி அவனுக்கு ஞாபகப்படுத்துவது என்று யோசித்தான்

அழகியசிங்கர்

>>

இனிக்கும் தமிழ் – 20

நமது அந்திம காலம்.காலன் நம்மை அழைத்துச் செல்ல வருகிறான்.அப்போது ..நமது சுற்றம் அழுது கொண்டிருக்கும்.இதுபோன்ற நிலை வரும் போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

டி வி ராதாகிருஷ்ணன்

>>

கதவு இலக்கம் 3/10

முதல் வெள்ளிக் கிழமை….   …முகூர்த்த நாள்…   இக் கொரானா தொற்று  காலத்திலும் அந்தப் பிரபல  துணிக்கடை அமைந்திருந்த பிரதான  சாலையில்  இடைவெளி இல்லாது   தொடர்-சங்கிலி போல் 

ஸ்ரீனிவாசன்

>>

பெருமைப் படுகிறேன்

தமிழில் மிக முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன்.  அவருக்குத் தமிழில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் கவிதையைத் தவிர வேற எதுவும் சிந்திக்கவில்லை. எந்தப் பெரிய எதிர்பார்ப்பின்றி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தவர்.

அழகியசிங்கர் 

>>

இரு கவிதைகள்

ஆர் வத்ஸலா நான் பெற்றது சிறுவயதில்தந்தை என்றால்பயம்எனக்குஇப்பொழுதுநான்என்றால்என் மனைவிக்கு 2. நிறைவு இட்லியின் ஸ்பரிசத்தில்தும்பைப் பூவை பால் குக்கரின் அழைப்பில் குழவியின் கூப்பாட்டை குக்கரின் விசிலில்குயிலின் கீதத்தை தோசையின் வட்டத்தில் பௌர்ணமி நிலவை கண்டும்கேட்டும்களிக்கும்எனக்குசமையல் ஒரு சுகமே

>>

யார் அந்த மூவர்?

கம்பன் எழுதிய இராமாயணம் ஒரு வழிநூலாகும். அதற்கு முதல் நூல்கள் உள்ளன. தேவ பாடை என்பது தேவ பாஷை எனும் வடமொழியைக் குறிக்கும். அம்மொழியில் இந்த இராமகாதையை மூன்று பேர் பாடியுள்ளார்கள்.

வளவ. துரையன்

>>

ஆசை தொடங்கும்
இடத்தில் பேராசை
தொடங்குகிறது!

பூ.சுப்ரமணியன்

>>

இந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்

இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதையைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். கதையின் எள்ளல் சுவை சிரிப்பை வரவழைத்தது.

அழகியசிங்கர்

>>

திருக்குறள் சிந்தனை 5

நான் சீர்காழி என்ற இடத்தில் பொது வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான், திருக்குறள் வெறியர் ஒருவரைச் சந்தித்தேன். 

அழகியசிங்கர்

>>

இனிக்கும் தமிழ் – 19

நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம்
உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்?

டி வி ராதாகிருஷ்ணன்

>>

கண்ணாடி மாளிகை

அவள் ஓர் இடத்தில் கண்ணாடி மாளிகை இருப்பதாக அறிந்து அதைப் பார்க்கும் ஆவலில் அங்குப் போய்ச் சேர்ந்திருந்தாள். அதைக் காவல்

முபீன் சாதிகா

>>

பேஞ்சு கெடுத்த மானம்

நாகேந்திர பாரதி ‘போன வருஷம் காஞ்சு கெடுத்த மாதிரி இந்த வருஷம் பேஞ்சு கெடுக்குது இந்த மானம் ‘ வெறுப்போடு வார்த்தைகளைஉதிர்த்தான் வேலு. ‘இந்தக் காத்து வேற, பாதி கூரையைபிச்சுகிட்டு போயிடுச்சு. அடுத்த காத்திலே மீதியும் போயிட்டாகணக்குப்பிள்ளை வீட்டுக்குத்தான் போகணும். அவர் …

>>

தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்

சமீபத்தில் நான் ஒரு சிறுகதைத் தொகுப்பைப் பலமுறை படிததுக் கொண்டிருக்கிறேன். எதாவது ஒரு கதையை எப்பவாவது படிக்க வேண்டுமென்று தோன்றினால் உடனே

அழகியசிங்கர்

>>

என்பா5

எதாவது கவிதை எழுத
வேண்டுமென்று நினைத்தேன்.எதைப் பற்றி எழுதலாம்
காதல் இருக்கவே இருக்கிறது. வீர
வசனத்தில் எழுதலாம் வாருங்கள்

அழகியசிங்கர்

>>

எழுத்தாளர் பா.ராகவன் – லா.ச.ரா பற்றி எழுதியது..

பழைய குப்பைகளைக் கிளறிக் குடைவது போலொரு சுகம் வேறில்லை. முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை காலை அதற்காகவே உட்காருவேன். குளிக்காமல்

பா.ராகவன்

>>

கடிகாரம்

வீட்டில் கொஞ்ச நாட்களாய் கடிகாரம் அசையாமலிருந்தது.  கடிகாரம் சுவரில் சார்த்தியிருந்ததால் அசையாமல்தான் இருக்கும்.  ஆனால் பெயருக்குத்தான் அது கடிகாரமாக இருந்தது

அழகியசிங்கர்

>>

ஒவ்வாமை

அலுவலகத்தில் வேறொரு பிரிவுக்கு மாற்றல் உத்தரவு வந்தவுடன் என்னைத் துக்கமும் கோபமும் ஒருங்கே தாக்கின.  போயும் போயும்  அந்த மேலதிகாரியின் கீழா நான் வேலை

ஆர் வத்ஸலா

>>

முள்

அவன் சாப்பாட்டு மேஜை மேல், தட்டில் வைக்கப்பட்டிருந்த கெண்டை மீன் வறுவலைப் பார்த்த அவன் நினைவில்

நாகேந்திர பாரதி,

>>

நிழல்

ராம் குமாருக்கு நிழலுடன் பேசப் பிடிக்கும்.  அவன் கண்ணில் படுகிற நிழல் மௌனமாக அவனுடன் உரையாடும். எதிர்காலம், நிகழ்காலம் எல்லாம் நிழல் உரையாடிக் கொண்டிருக்கும். 

அழகியசிங்கர்

>>

ஃபிங்கர் சிப்ஸ்

மஞ்சுவும் ரகோவும் பள்ளிக்கூட வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரே ஸ்கூலில்  வெவ்வேறு   செக்ஷன்களில் படித்தாலும் ஒரே தெருவில் குடியிருந்ததால் பள்ளிக்கு வந்து போக

ஸிந்துஜா 

>>

நினைவுகள் அழிவதில்லை

காற்றில் கலைந்திருந்த கேசத்தை ஒதுக்கி, பார்க் மர பெஞ்சில் அமர்ந்தேன். மரத்தின் ஊடே புகுந்து வந்த காலைக் கதிர் கண்களில்

இந்திர நீலன் சுரேஷ்

>>

புதிர்

வாலாஜாபேட்டை யில் நாளை காலையில் திருமணம் .உறவினர்களி!ல் முக்கியமானவர்கள் எல்லோரும் மாப்பிள்ளைவீட்டிற்கு வந்தாயிற்று. இந்த அம்பத்தூர் முதுநகரிலிருந்து வாலாஜாபேட்டை  திருமணத்திற்குச்செல்ல  ஒரு பேருந்து

எஸ்ஸார்சி

>>

திருக்குறள் சிந்தனை 

நான் சீர்காழி என்ற இடத்தில் பொது வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான், திருக்குறள் வெறியர் ஒருவரைச் சந்தித்தேன்.  அவர் நூற்றுக்கணக்கில் திருக்குறள்

அழகியசிங்கர்

>>

ஆ முத்துலிங்கம் அவர்களின் “இங்கே நிறுத்தக் கூடாது”

சம்பவ தினத்தன்று மிகுந்த தயக்கத்தோடு தன் மனைவியிடம் அவளுடைய காரை இரவல் கேட்கிறார் பரமேஸ்வரன். அவள் ஆசை ஆசையாக வாங்கிய பென்ட்லீ கார் அது. இரண்டரை லட்ச
-இராய செல்லப்பா

>>

காற்று

அவன் காற்றில் கரைந்து சில காலம் ஆகியிருந்தது. தனக்குத் தேவையான பொருட்களைத் தேவையான இடங்களுக்குச் சென்று எடுத்துக் கொள்வான். யாருக்கும் அவன் வந்து போனச் சுவடே

முபீன் சாதிகா

>>

வீட்டு விருந்தாளி

எங்களுடன் வசிப்பதற்கு அவன் வீட்டிற்கு வந்ததை என்னால் மறக்கவே முடியாது.  ஒரு பயணத்தின் போது என் கணவர் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்

>>

அசுணத்திற்குத் துன்பம்

கம்பன் அவையடக்கத்தில் தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்கிறான். அசுணம் எனும் பறவை முன்பு இருந்தது. கம்பன் அதை ’மா’ எனக்கூறி விலங்கென்கிறான். அது தன்

வளவ. துரையன்

>>

ரு பேச்சாளர் பேச வேண்டிய இடத்துக்குப் போகும்போது வழியில் பஞ்சர் ஆகி விட, குறுக்கு வழியில் சிறிது காம் நடந்து செல்லலாம் என்று நடக்கத் தொடங்கினார்.

எஸ்.அருள்மொழி சசிகுமா ர்

>>

போதை

நடிகை வந்தனா போதைப் பொருள் கடத்தலில் மாட்டிக் கொண்டாள்.  அன்றிலிருந்து அவளுடன் நெருங்கிப் பழகிக்

அழகியசிங்கர்

>>

திருக்குறள் சிந்தனை 4

ஒரு குறளை எடுத்துப் படிப்பதற்கு முன், என்னிடம் உள்ள பல உரைகளை எடுத்துப் படித்துப் பார்க்கிறேன்.  பிறகுதான் புரிந்தது பலரும் பலவிதமாகக்

அழகியசிங்கர்

>>

ஐவருமாய்….

இது தட்டையா இருந்தா நல்லா இருந்திருக்குமே. மீண்டும் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே இறங்கி நிக்கற அவஸ்தையாவது இல்லாம இருந்திருக்குமே.எனக்கு இது பிடிக்கலைடா.

புதியமாதவி

>>

இனிக்கும் தமிழ் – 14

தமிழ், பல கவிஞர்கள் , எழுத்தாளர்கள் படைப்பில் குழந்தையாய், குழந்தை பேசும் மழலையாய் நம் செவிகளுக்கும், மனதிற்கும் இன்பம் அளித்து இனிக்கும் தமிழாய் உள்ளது.

 டி வி ராதாகிருஷ்ணன்

>>

வானம்

அறையில் யாருமில்லை
மனக்கதவு தட்டப்பட்டது
செளகரியமான சூரல்நாற்காலி
தலைக்கு மேலே மின்விசிறி

ப.மதியழகன்

>>

தாயம்மா

டெல்லியில் இருந்து பறந்து வந்து சென்னை விமான நிலையத்தில் காலையில் இறங்கியதும் நேரம் தாழ்த்தாமல் ஆனந்த் ஒரு வாடகைக் கார் அமர்த்திக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி பயணப்படத் தொடங்கினான். செஞ்சிக்கு அருகில் ஒரு கிராமம். இதுவரை

எஸ். கௌரிசங்கர்

>>

பிராப்தம்

ஐ டியில் வேலை பார்க்கும் அவன் பெண்பார்ப்பதற்கு வந்திருக்கிறான். அவனோடு அவன் தாயும் தந்தையும் வந்திருக்கிறார்கள். அவர்களைப்

எஸ்ஸார்சி

>>

விடை

இடையில் இந்தக் குடைக்கெல்லாம்
விடை கேட்காதே !
இளவயதில்
குடையென்ன?
ஒன்றுமே இல்லாமல் உன்னில் நனைந்தவன் நான்:

வவேசு

>>

வெங்கட்சாமிநாதன் பற்றி சில

(இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம் போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் உடைய வெங்கட் சாமிநாதனின் நினைவு நாள் இன்று.  அவர் அக்டோபர் 21ஆம் தேதி 2015ல் காலமானார்.  அவர் நினைவாக நான் முன்பு எழுதிய கட்டுரையை இங்குக் கொடுத்துள்ளேன்.)

அழகியசிங்கர்  

>>