ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 11

07.10.2021 அழகியசிங்கர் 1. வணக்கம் வணக்கம் 2. எப்போது இந்த ஐடியா தோன்றியது? எந்த ஐடியா 3. இணையப் பத்திரிகைக் கொண்டு வரவேண்டுமென்ற ஐடியா ரொம்ப நாளா யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது.\ 4. மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் உங்கள் பத்திரிகையை “ தெரியாது.  300 பேர்கள் …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (5)

ஜெ.பாஸ்கரன் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் போல், வேளை தவறாமல், வகை வகையாய், வாய்க்கு ருசியாய் உணவு படைத்தவர் திரு. புஷ்பவனம். காலையில் டீ முடித்தவுடன், நேரில் வந்து எங்களுடன் பேசுவார். முந்தைய நாள் உணவு எப்படி இருந்தது, காரம், உப்பு, எண்ணை …

>>

போலீஸ் ஸ்டேஷன்

அழகியசிங்கர் ஒருமுறை நானும் மனைவியும் அடையார் கேட் ஓட்டல் வழியாக வந்து கொண்டிருந்தோம்.நான் மெதுவாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் டூவீலரில் வந்து கொண்டிருந்தார்கள்.அவர்கள் டபக்கென்று மனைவியின் பர்ஸ்ஸைப் பறித்துக்கொண்டு டூ வீலரில் பறந்து விட்டார்கள். மனைவி …

>>

சாகசம்

முபீன் சாதிகா அந்தச் சிறுவன் ஓர் அழகான மாயக் குதிரையை வளர்த்து வந்தான். அதில் பயணம் செய்து பல இடங்களையும் சுற்றிப் பார்க்க விரும்பி அதைக் கிளப்பினான். குதிரை சிறுவனிடம் அந்தப் பயணம் மிகவும் விசித்திரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்றது. அப்போது …

>>

தளர்தல்

ஆர். வத்ஸலா பகலிலே இரவுபோர்த்து முடங்கிய வானம்பற்றி எரியும் மேகம்மூடும் இமைகள்வறண்ட சிந்தனைமரத்துப் போன உடல்கனத்துப் போன மனம்காற்றுக்கு சிறை முதல் துளிஉடன் உறிஞ்சிக் காயும் பூமிமூச்சிரைக்கத் தொடரும்துணைத் துளிகள்சிலிர்க்க வைக்கும் மின்னூசிகள்கண் கூசும்ஒளிச் செல்வம்முக்கண்ணன்முடி தேடும்ஆகாசகங்கை நிறைந்த பூமிஅலட்சியமாய் உமிழும் …

>>

தர்மராஜ் கவிதைகள்

என்பா 57 வெளியில்வந்தேன்மூக்கிலிரு சொட்டுநீர் விரைந்தேன் படுக்கையறைக்குஏனிங்கு வந்தேன் மீண்டும் வெளியில்மீண்டும் படுக்கையறை கைத்துண்டு கண்ணில் பட்டது. என்பா 58 பனைமரம் நாட்டின்நிலத்தடிநீர் தேக்கி அடிமுதல் நுனிவரைஅத்தனையும் தங்கம் பனைமரத்தின் அழிவுபஞ்சத்தின் அறிகுறி பனை விதை விதைப்போம்.

>>

திறக்கப்படும் நேரம்

செல்விபிரகாஷ்🌹 காத்திருப்புக்காவியத்தின் பக்கங்கள் எல்லாம் திருவிழா கனவுதான். பெட்டியில் அடைக்கப்பட்ட பொம்மைகளின் ஏகாந்த நினைவுகளில் அவதாரங்கள் இடம்மாற்றிப்படுக்கலாம்,புதுப்பபுது வேடம் பூண்டு தெய்வங்கள் தேவதைகளை வேடிக்கைப்பார்க்கச்சொல்லலாம். நடக்கும்வரை நடக்கட்டும்,எல்லாம் அடுத்தமுறைப்பெட்டியைத்திறக்கும்வரைதான்.அதுவரை காத்துக்கிடக்கட்டும் தெய்வங்கள் ஒரு பிடி சுண்டலுக்கும் ஒரு படி சங்கீதத்திற்கும்.

>>

நவராத்திரி நினைவுகள்

உமா பாலு கள்ளிப் பெட்டியை அம்மா திறக்க,சொல்லனா ஆவலோடு காத்திருப்போம் பிள்ளைகள்பழைய துணிகள் சுற்றிய பொம்மைகளை வெளியே கொண்டுவந்து ஒவ்வொன்றாக தூசி தட்டி வைத்த நினைவுகள் .பொம்மைகளை சுற்றிய துணிகள்யாவும் நினைவுப் பேழைகளேஎட்டாவதுபடிக்கையில் , ஒண்ணாவதில் போட்ட கவுன்கள் வெளிப்படும்இது என்னுடையது …

>>

படி ….கொலுப்படி

வவேசு படியில் கொலுவிருக்கும் பொம்மைகள்நாம் பார்க்கஅசையாதிருந்துவிட்டு நாம் தூங்கும் போதுஓடி விளையாடுமாம் குழந்தைசொல்லிவிட்டு உறங்கிவிட்டாள் பொம்மைகள்விழித்துக் கொண்டன.

>>

என்பா 42

அழகியசிங்கர் பொதுவாக ஞானக்கூத்தன்அதிகமாகப் பேசமாட்டார்கவிதைக் குறித்துப்பேசியது ஞாபகத்திலில்லைஆனால் சந்தித்துக்கொண்டிருந்தோம் பேசிக்கொண்டிருந்தோம்இப்போதோ அவர் கவிதைகள்தான்

>>

சுரேஷ் ராஜகோபால் கவிதை

யார் ஒருவரிடம்நம்மால் இயல்பாகஇருக்க முடிகிறதோ… யார் அருகாமையில்நம்மால் பாதுகாப்பாகஉணர முடிகிறதோ… யார் முன்னால்நம் முகமூடிகளின்திரை விலகுகிறதோ… அந்த ஒருவரைத் தான்அத்தனை அலட்சியமாய்நாம் தொலைத்து விடுகிறோம்.

>>

புனித ஜோதி கவிதைகள்

கவிதை 1 மழையில்லாத பொழுதுகளிலும்உன் நினைவு மழையால்நனைந்துக்கொண்டிருக்கின்றேன். மழைக்காலத்தில்சொல்லவா வேண்டும்உன் நினைவுத்தாவணியில்வாடையை அணைக்கின்றேன்… ஐம்பூதங்களில் சீற்றம்என்ன செய்யப்போகிறது?நீ தான்என் நாடி பூதமாயிற்றே… உன் மௌன யுத்தத்தை விடவாபெரிய யுத்தத்தைஇந்த பிரபஞ்சம் கண்டுவிடப்போகிறது…. என்காதல் தேசத்துநீலாம்பிரியே… கிளைகள் அடர்ந்தமரமென்றாலும்மழை விட்டுவிடவா போகிறதுஇச் சிறுகூட்டை…. …

>>

வண்ணமயமாதல்…!

ஆர்க்கே.! மலரில் அமர்ந்திருந்தஅந்த வண்ணத்துபூச்சிபூவுடன்என்ன பேசியதோஎன்ன தேடியதோஎன்ன பரிமாற்றம் நிகழ்ந்ததோஅவைகட்குள்.காற்றில் மீண்டது வண்ணத்துப்பூச்சி.மலரின் அழகு சரி பாதி குறைந்தது.

>>

ஞானக்கூத்தனின் கையெழுத்து

ஆர். வத்ஸலா ஞானக்கூத்தனின் அவர்களின் கவிதையைப் பற்றி எழுதுவதற்கு பல அறிஞர்கள் உள்ளார்கள். ஆகையால் நான் அவருடைய கையெழுத்தைப் பற்றி எழுத விழைகிறேன். மிகப் பெரிய கவிஞர் என்று அறியப்பட்டிருந்தாலும் முதன்முதலாக எழுத தொடங்கியிருந்த என்னுடன் கூட அவர் சகஜமாக பழகுவார். …

>>

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்

அழகியசிங்கர் ஒருமுறை நண்பர்களுடன் அவரைச் சந்தித்தப் போது, அவர் பேசியது ஞாபகத்திற்கு வருகிறது. அன்று தனக்குப் பிற்நத நாள் என்று கூறினார். கூடியிருந்த நாங்கள் அவரை வாழ்த்னோம். அப்போது அவர் சொன்னார். இன்று வரை உயிரோடு இருக்கிறேன் என்று குடும்பத்தாரிடம் சொன்னேன். …

>>