நகுலனின்சுருதி கவிதைகள்

நகுலன் தனிமை நண்பர்கள்வருகிறார்கள்வந்த பின்போகிறார்கள்தனிமையில்தள்ளப்பட்ட நான்அவர்கள்வந்ததாஅல்லதுசென்றதாஉண்மையில் உண்மைஎன்ற உள் போதத்தில்என்னிடமிருந்தேநான்வந்து கொண்டும்போய்க்கொண்டுமிருக்கின்றேன். அவன் “செத்துவிட்டான்”என்றாய்எனக்கு என்னவோஅவன் இருந்ததுதான்இன்றும்என் உள்ளத்தில்இருந்துகொண்டிருக்கிறது.

>>

அம்மானைப் பாடல்கள்

எழிலன் இணையம் தனிலமர்ந்தால்இவ்வுலகச் செய்திஅனைத்தும் எளிதாய்அறிந்திடலாம் அம்மானை;அனைத்தும் எளிதாய்அறிந்திடலாம் ஆமாகில்மனத்தில்நம் பெற்றோர்மருளுவதேன் அம்மானை?இணையத்தில் எல்லாம் இருப்பதனால் அம்மானை. முடிமீதில் மாதைமுடிந்தவரைக் கல்லதனால்அடித்தாரச் சாக்கியனார்அன்றொருநாள் அம்மானைஅடித்தாரச் சாக்கியனார்அன்றொருநாள் அப்போதில்தடுக்காமல் தானேற்றதத்துவமென் அம்மானைஅடித்தாரை அடியாராய் ஆக்கிடவே அம்மானை மாடதன்மேல் எறும்மதுராபுரிச் சொக்கர்ஆடுகின்றார் நாள்தோறும்அம்பலத்தே அம்மானைஆடுகின்றார் …

>>

என்பா – 66:

கு. மா. பா. திருநாவுக்கரசு பருந்தின் பார்வையில் சிக்கிய மலையணில்;விருந்தை நோக்கி விரைந்தது நொடியினில்!சிக்குமா? தப்புமா? இனப்பசி உலகினில்,திக்கின் தேடலில் வாழ்வு!

>>

ஒரு கவிதை

பேஷிரா அரிசி மாவு கோலம்..,… வண்ணப் பொடிகள் பூவிதழாக விரிய மாமியின் கை வண்ணத்தில் நுட்பமான வடிவமைப்பில் மிளிர்கிறது செந்தரையில் …..👍

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 17

அழகியசிங்கர் அழகியசிங்கர் : வணக்கம். ஜெகனும், மோகினியும் : வணக்கம் அழகியசிங்கர் : போன மாதத்திலிருந்து அமிருதாவும், இந்த மாதத்திலிருந்து உயிர்மையும் அச்சில் வர ஆரம்பித்து விட்டன. மோகினி :ஆமாம்.  உயிர்மை 200வது இதழ். ஜெகன் : கனமான இதழ். 152 பக்கங்கள். அழகியசிங்கர் :  உயிர்மை இதழை நிதானமாகப் படிக்க வேண்டும். ‘நாவலாசிரியன் இருத்தலை …

>>

நாளெலாம் எனைப் பிரியாதிருக்க வேண்டும்

கலைமகளைத் துதி செய்து எழுதிய நீண்ட பாடல் . எனவே இரு பகுதிகளாகப் பகிர்கிறேன்.  பானுமதி ந விநாயகர் காப்பு முக்கனிக் கைக் கொண்டு மும்மலம் அறுத்தொழித்து முப்புரி நூலணிந்து முத்தானி மண்டபத்தில் முருகனின் மூத்தோனாய் முதல்வனாய் அமர்ந்தோனே! மாலின் மருகனே!  …

>>

முத்தச் செய்திகள்

கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ் வே மாலி கென்னடி விமான நிலையம்இன்னுமோர் சிறப்பு பெற்றது;மூன்றழ கியபெண் களுக்குநன்றிசொல் லவேண்டும், மாலி பெற்றோர் வரும்வரைக் காத்துநிற்கும் பொழுதை இலவசத்தோற்றம் தருவதில் போக்கச்சற்றும் சகியா அழகியர் வெற்றிகொ டுக்கும்அற்புத மானவிற்பனைத் திட்டம்கற்பனை …

>>

இசை

முபீன் சாதிகா அந்தக் கிரகம் பழமையான இனத்தைச் சார்ந்தது. அவர்கள் ஓரளவுதான் பேசக் கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் இசைக் கருவிகளை உருவாக்கி அவற்றை வாசித்து தங்களின் பேச்சை வெளிப்படுத்தினார்கள். இது அந்த இனம் முழுக்கப் பரவ எல்லோரும் ஏதோ ஓர் …

>>

இலக்கியங்களில் நண்டுகள்

வளவ. துரையன் கள்வன் பத்தின் நான்காம் பாடலில் “தாய் சாவப் பிறக்கும் புள்ளிக்கள்வன்” என்று என்று அவர் எழுதுகிறார். தலைவனின் கொடுமையைக் கூற வந்த தலைவியின் கூற்று இது. குஞ்சுகளை ஈன்ற பிறகு தாய் நண்டானது இறந்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை …

>>

இரண்டு பூனைகள்

அழகியசிங்கர் பத்மநாபன் வீட்டில் இரண்டு பூனைகள் வளர்ந்து வருகின்றன. ஒரு பூனை வெள்ளை நிறம். இன்னொரு பூனை மரம் நிறம். வெள்ளை நிறப்பூனையின் பெயர் மியாவ். மரம் நிறத்தில் இருக்கும் பூனையின் பெயர் மியாவ் மியாவ். அதை இரண்டு முறை கூப்பிட்டால்தான் …

>>

கடிகாரத்தில் மணி பார்த்து…….

எல்.ரகோத்தமன்   பேருந்தைப் பிடிக்கஓடோடிச் சென்றேன்!புத்திசாலி பேருந்துஎன்னை உதாசினப் படுத்திவிட்டுஓடிவிட்டது!  நான் ஏன் பேருந்தை தவறவிட்டேன்!  கை புண்ணுக்கு மருந்து கண்ணாடியில்!உடைந்தது கண்ணாடி!சில்களில் தெரிந்தன  முகங்கள்!  கோரமோ  அகோரமோமுகங்களெல்லாம்ஒவ்வொன்றாய்கழன்று விழுந்தனதிரை மறைவில் !  ஆனால்என் கை கடிகாரம்இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது! அதில் மணி பார்த்துநொடிகளை …

>>

தவத்திரு சங்கரதாஸ்சுவாமிகள்

நா. விச்வநாதன் ‘காயாத கானகத்தே……..’—கூத்துமரபு அரங்க மரபாக மாறியதில்சுவாமிகளுக்குப் பெரும்பங்கிருக்கிறது.அந்தகால நாடகங்களில் பாத்திரங்கள்இஷ்டத்திற்குப் பாடினர், பொருத்தமின்றி வசனம்பேசினர். களிப்புமட்டுமே முறைப்படுத்தப்பட்டது.இராமனாக வேடம்தரித்தவர் இடைவேளையில் பீடிபிடித்துக்கொண்டிருப்பதெல்லாம் சகஜம். சுவாமிகள் செவ்வியல் வகைக்கு மாற்றி ஒழுங்குபடுத்தினார்.மக்களையும் இதற்குத்தயார்ப்படுத்தினார்.சுவாமிகள் என்றால்அது சங்கரதாஸ் சுவாமிகளையே குறித்தது.40 நாடகங்கள் …

>>

இனிக்கும் தமிழ் – 5

டி வி ராதாகிருஷ்ணன்  இப்பாடல் சுந்தர கவிராயர் என்பவரின் தனிப்பாடல் மரம் அது மரத்தில் ஏறி, மரம் அதைத் தோளில் வைத்து,மரம் அது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்திமரம் அது வழியே சென்று, வளமனைக்கு ஏகும்போதுமரம் அது கண்ட மாதர் மரமுடன் …

>>

ரயில்

புஷ்பால ஜெயக்குமார் நகரத்தின் நடுவே ஓடுகின்ற  ரயில்களின் நிலையத்தில்  நாகரீகம் உச்சம் தொட்டிருந்த மனிதர்கள் குளிரூட்டப்பட்ட  பெட்டிகளில் தனிமையில் பயணம் செய்தார்கள்  புழக்கத்திலிருந்த புராதன சின்னமாகிய  ரயில் நிலையங்கள்  யாரும் மறந்து விடாதபடி  இன்னும்  இக்காலத்திலும் இருந்தது   மனிதர்கள் ஏறுவதும்  இறங்குவதுமாக இருந்தார்கள்  அவர்கள் …

>>